Page 7 of 25
மக்களுக்கு என்னன்னா அந்தந்த காலகட்டத்துக்கு பொருந்தற மாதிரி நகைகளை நாம வித்தா அவங்க நிச்சயம் வாங்கிப்பாங்க ஆனா, நாம என்ன செய்றோம் இப்ப இருக்கற காலத்துக்கு ஏத்த மாதிரி டிசைன்களை வைச்சி விக்கிறோம், அது 5 வருஷம் போனதும் டிசைன் பழைசாயிடுது அதனால மக்களுக்கு தங்கம் வாங்க ஆர்வம் வரலை எல்லா காலகட்டத்துக்கும் பொருந்தற மாதிரி நகை டிசைன் இருந்தா மக்கள் கண்டிப்பா வாங்குவாங்க இதுக்காக நாம இலவச
...
This story is now available on Chillzee KiMo.
...
தியை வருது, கண்டிப்பா மக்கள் நகை வாங்குவாங்க அவங்க பார்க்கறப்ப நாம புது புது டிசைன்ல நகைகளை வைச்சா போதும், பழைய நகைகளை புது டிசைன்ல சின்ன சின்ன மாற்றம் செய்தாலே எல்லாமே வித்துப் போகும்”