Page 5 of 25
”சரி சொல்லு 5 நிமிஷம்தான் அதுக்கு மேல பேச கூடாது, இதுவே உனக்கு அதிகம்” என இளப்பமாக பேச அவளும் பரந்தாமனை பார்த்தாள் அவரோ கலக்கத்துடன் தலையை சரி என்பது போல் ஆட்டிவைக்க இப்போது பூங்கொடி பேசினாள்
”மக்கள்ல ஒருத்தியா நான் பேசறேன், தங்கத்தோட விலை ஏறினதால மக்கள் தங்கத்தை வாங்க வர்றதுக்கு கஷ்டப்படறாங்க, அது ஒரு நியாயமான காரணம்தான் ஆனா, இன்னொரு காரணமும் இருக்கு நகைகளோட ட
...
This story is now available on Chillzee KiMo.
...
டிசைன்களை நாம அவங்களுக்கு காட்டறதில்லை, ஒருத்தர் வாங்கின நகையையே இன்னொருத்தர் வாங்க சங்கடப்படறாங்க, கஷ்டப்பட்டு பணத்தை செலவு பண்ணி நகை வாங்கறவங்க, காலத்துக்கும் அதை பத்திரப்படுத்ததான்