Page 3 of 25
என பரந்தாமன் கெஞ்ச அதற்கு இன்னொரு பார்ட்னரோ
”இப்படியே வியாபாரம் நஷ்டத்தில போய்கிட்டு இருந்தா நாங்க பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகிடுவோம்“
”அப்படி மட்டும் சொல்லாதீங்க உங்களை நம்பித்தான், நான் கடையை நடத்தறேன் எப்படியாவது லாபம் வர பார்க்கிறேன்”
”எப்படி லாபத்தை அதிகரிப்பீங்க முதல்ல உங்க கடையில என்ன பிரச்சனை இருக்குன்னு கண்டுபிடிங்க, மத்த கட
...
This story is now available on Chillzee KiMo.
...
்க மாட்டோம் சாரி” என வந்திருந்தவர்கள் ஆளுக்கொன்று பேசிவிட ராகவனுக்கு முகம் சுருங்கிவிட்டது.
பரந்தாமனுக்கோ நடப்பதைக் கண்டு டென்ஷன் அதிகமானது அவருக்கே இதய நோய் உள்ளது