Page 6 of 25
யோசிக்கறாங்க, அப்படியிருக்கறப்ப அந்த நகைகள் விதவிதமான வடிவத்தில பலவிதமான டிசைன்கள் இருக்கனும்னு ஆசைப்படறாங்க, நேத்து கூட கடைக்கு வந்த இரண்டு பெண்கள் இங்கிருக்கற நகைகளை பார்த்து இதுதான் எல்லா கடையிலயும் இருக்கு புதுசா எதுவும் இல்லையான்னு கேட்கறாங்க, நாங்க இதுதான் இருக்கிறதுன்னு சொல்லவும் கிளம்பிப் போயிட்டாங்க இது போல பல பேர் கிளம்பிப்போயிட்டாங்க அதை நானே நேர்ல பார்த்திருக்கிறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ை அப்படியே வந்தாலும் விரல் விட்டு எண்ற அளவுக்குதான் வர்றாங்க ஆனா, சாதாரண மக்கள்தான் நிறைய இங்க வர்றாங்க அவங்களுக்காக கொஞ்சம் மெனக்கெடலாமே அவங்களால டில்லி மும்பைன்னு போக முடியாது இல்லையா