Page 8 of 25
”புது புது டிசைன்ஸ் வரைய யார் இருக்கா நல்ல திறமைசாலியா இருக்கனும், அவங்க டிசைன் பண்ற நகைகள் மக்களுக்கு பிடிக்கனும், அப்படி நடக்காம போனா பெரிய நஷ்டம் வரும்” என இன்னொரு பார்ட்னர் சொல்ல அதற்கு பூங்கொடியோ பரந்தாமனிடம்
”மக்களோட மக்கள்ல ஒருத்தியா நான் வாழ்ந்திருக்கேன், பலதரப்பட்ட மக்களை பார்த்திருக்கேன், பல விழா விசேஷங்களுக்கு போய் வந்திருக்கேன் நம்ம கடைக்கு வர்ற மக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன பரந்தாமனிடம் சொல்ல அவரும் புன்னகையுடன் சரியென தலையாட்டிவிட்டு வந்திருந்த பார்ட்னர்களிடம் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டார், அதற்கு அவர்களும் சரியென சொல்ல நல்லபடியாக அந்த மீட்டிங் நடந்து