Page 12 of 25
”மறக்கலை தங்கம் விலை எப்ப வேணும்னாலும் ஏறும் இறங்கும் இப்பவே ஒரு தாலி வாங்கி வைச்சிக்கிறேன் பின்னாடி பயன்படும்”
”ஓஹோ அந்தளவுக்கு போயாச்சா, ஏன் வரிசையில பொண்ணுங்க காத்திருக்காங்களா உனக்கு“
”ஆமாம்”
”யார்”
”யாரோ உனக்கென்ன இப்ப, தொல்லை பண்ணாத போ அப்படி”
”ஏய் என்னையே விரட்டறியா நான் யார்ன்னு தெரியும
...
This story is now available on Chillzee KiMo.
...
் இருக்கா என்ன நான் வேற நகைகடையில தாலி வாங்கிக்குவேன்”
”அப்படி மட்டும் ஏதாவது நடந்தது, நைட்டோட நைட்டா உன் துணிக்கடையை தீயில எரிச்சிடுவேன் ஒழுங்கா போயிரு”