Page 14 of 25
ஆரம்பிக்கனும்”
”முதல்ல ஸ்டாக்ல இருக்கற நகைகளை பாரு, அதை எப்படி மக்களுக்கு பிடிக்கற மாதிரி மாத்தலாம்னு பாரு அப்புறம் கடையில இருக்கற நகைகளை மாத்தலாம் சரியா”
”சரிங்கய்யா நான் குடோன்க்கு போய் பார்க்கிறேன்”
”போய் வா” என சொல்ல அவளும் குடோன் அறைக்குச் செல்ல ராகவன் உடனே அவள் பின்னால் விறுவிறுவென நடந்தான்.
அவளும் அந்த குடோ
...
This story is now available on Chillzee KiMo.
...
எவ்வளவு நேரம்னாலும் எடுத்துக்க ஏற்கனவே உனக்கு கணக்கு வழக்கு பார்க்கறதுக்கு சம்பளம் தரேன் கூட டிசைன் வரையறதுக்கும் சேர்த்து சம்பளம் அதிகம் தரேன்”
”அதிகமா”