Page 16 of 25
”லன்ச் டைம் ஆச்சி பசிக்கலையா”
”அப்படியா நேரம் போனதே தெரியலை”
”இந்தாக்கா உன் லன்ச் இங்கயே சாப்பிடு அப்புறம் வேற ஏதாவது வேணுமாக்கா”
”ஆமாம் பேப்பர் ஸ்கெட்ச் பென்சில் எல்லாம் வேணும்”
”சரிக்கா நான் வாங்கிட்டு வந்துடறேன் அதுக்குள்ள நீ சாப்பிடுக்கா” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அவளும் லன்ச் சாப்பிடலானாள். 1
...
This story is now available on Chillzee KiMo.
...
லானாள் அதற்குன்டான டிசைனை வீட்டில் சென்று வரையலாம் என நினைத்தாள் இரவு 9 மணிக்குள் 10 நகைகளை பேப்பரில் வரைந்து அதை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி வர பரந்தாமன் காத்திருந்தார்