Page 13 of 25
என கோபத்தில் மிரட்ட அதில் அவன் மிரண்டுப் போய் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டான்
அவன் சென்றதும் அவளுக்கு கோபம் தணியவில்லை அந்நேரம் பரந்தாமன் அவளிடம் வந்தார்
”என்னம்மா கையில தாலியை வைச்சிக்கிட்டு நிக்கற என்ன விசயம்” என கேட்க அவளோ
”பாருங்க ஐயா இப்ப கூட ஒருத்தர் தாலியை வாங்க வந்து டிசைன் சரியில்லைன்னு கிளம்பி போறாரு, முதல்ல எல்லாத்தையும
...
This story is now available on Chillzee KiMo.
...
் வாங்கிக்க சரியா இந்தா பணம்” என சொல்லி அவளிடம் இரண்டாயிரம் ரூபாய் தர அவளும் அதை வாங்கிக் கொண்டாள்
”இன்னியில இருந்தே வேலை ஆரம்பிக்கிறேன் ஐயா ஆமா எந்த நகையில இருந்து