Page 17 of 25
”வா பூங்கொடி என்னாச்சி டிசைன் வரைய முடிஞ்சதா” என கேட்க அவளும் தான் உருவாக்கின ஒரு டிசைனை காட்டினாள்
”அட இது அந்த நகையா அப்படியே வேற மாதிரி இருக்கே நல்லாயிருக்கு, நகைக்கு எந்த பாதிப்பும் வராம இந்த புது டிசைனை இதுல சேர்த்தா போதும் போல இருக்கே சபாஷ் பூங்கொடி நல்ல வேலை செய்த” என பாராட்ட அவளோ கலக்கமாக இருந்தாள்
”என்னம்மா குழப்பமா இருக்க என்ன விசய
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கான புது டிசைன்களை வரைஞ்சி நாளைக்கு கொண்டு வரேன் ஐயா”
”ஓ அப்படியா சரி சரி தாராளமா கொண்டு போ எதுக்கு வரைஞ்சி கொண்டு போற அந்த நகையையே எடுத்துக்கிட்டு போ“