Page 20 of 25
”சும்மா நீங்க என்ன செய்றீங்கன்னு பார்க்கலாம்னு”
”போன வருஷம் பார்த்திருப்பியே“
”மறந்துட்டேன் அண்ணி நானும் வரேனே”
”சரி சரி காலையில 9 மணியில இருந்து பூஜை நடக்கும்”
”சரி நீங்களும் நானும் ஒண்ணாவே போலாம் அண்ணி” என சொல்லிய பூங்கொடி மனதில்
”பூஜையில எப்படியாவது கலந்துக்கனுமே கோயில்ல நிறைய பே
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணி நானும் ரெடியாகறேன் என்னை விட்டுட்டு கோயிலுக்கு போயிடாதீங்க, நான் வேலைக்கு பர்மிஷன் போட்டுடறேன் அண்ணி நானும் உங்களோட பூஜைக்கு வரேன்” என சத்தமாக சொல்ல அவனோ குழம்பினான்