Page 19 of 25
பிச்சைக்காரனிடம் தந்துவிட்டு தனது வண்டியை ஓட்டிக் கொண்டு வீடு சேர்ந்தாள்.
அவளுக்காகவே அனைவரும் காத்திருந்தார்கள், அவள் வரவும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலானார்கள். அதில் அவளது அண்ணி பிரியங்காவோ
”நாளைக்கு கோயில்ல பூஜையிருக்கு, அதுக்கு நான் போகனும்” என சொல்ல அதற்கு பூங்கொடியோ
”பூஜையா என்ன பூஜை அண்ணி”
”உனக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
”உங்களுக்கு துணைக்கு வரலாம்னு”
”உனக்கு கடையில வேலையிருக்கும்ல”
”இருக்கு ஆனா பர்மிஷன் போட்டுக்கறேன்“
”அங்க வந்து என்ன செய்வ”