Page 23 of 25
நன்றாக குளித்து முடித்து வந்து சேர அனைவரும் டிபன் சாப்பிட அமர அவனோ நேரத்தைப் பார்த்தான். மணி 9 என காட்டியது அவனது தாயோ அனைவருக்கும் டிபன் பரிமாறியபடியே
”வாடா ஈஸ்வர் சாப்பிடுவ“
“அம்மா உனக்கு அப்பா மேல அன்பே இல்லையா”
என கேட்க அதில் அனைவரும் அதிர்ந்து என்னவென அவனைப் பார்த்தனர்
”என்னம்மா அப்படி பார்க்கற அப்பா நிறைய நா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன வேணும் உனக்கு“
”நீங்க நீண்ட ஆயுளோட இருக்கனும் அதுதான் எனக்கு வேணும் ஆனா, அம்மாவை பாருங்க பொறுப்பில்லாம இருக்காங்க” என சொல்ல சுலோ சட்டென தன் கணவரிடம்