(Reading time: 31 - 61 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

”என்னங்க நான் கோயிலுக்குப் போய் பூஜையில கலந்துக்க போறேங்க” என சொல்ல மூர்த்தியோ வியந்தார்

   

”இதுவரைக்கும் நீ பூஜையெல்லாம் செய்ததில்லையே”

   

”செய்யலைதான் ஆனா ஈஸ்வரனே இப்படி ஒரு வார்த்தை பேசிட்ட பின்னாடி சும்மாயிருக்க முடியாதே”

   

”உன்னால அந்த பூஜையெல்லாம் செய்ய முடியாது கஷ்டம்“

   

”உங்களுக்காக நான் எவ்ளோ கஷ்டத்தையும் தாங்குவேன

...
This story is now available on Chillzee KiMo.
...

டாம விரதம் இருக்க இப்படியே நீ பூஜையில கலந்துக்க அப்பதான் அப்பாவோட ஆயுள் நீடிக்கும் உன்னோட மாங்கல்யமும் பலமாகும் கிளம்பு கிளம்பு“

   

”நீ இன்னும் சாப்பிடலையே”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.