Page 22 of 25
”இதை வாங்க இவ்ளோ நேரமா“
”பாலுக்கு டிமான்ட்மா, என்ன ஏதுன்னு தெரியலை விசாரிச்சா ஏதோ கோயில்ல பூஜையாம், நிறைய பேர் பால் வாங்கிட்டு போயிட்டாங்களாம் ஆமா அது என்ன பூஜைம்மா”
”அட ஆமாம்டா மறந்தே போயிட்டேன் கோயில்ல விளக்கு பூஜையிருக்கு”
”அப்படின்னா“
”கல்யாணம் ஆனவங்க மாங்கல்ய பலத்துக்காக பூஜையில கலந்துக்குவாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காம இருக்க”
”ஓ அதுக்கா கத்தற இருடா வரேன்” என சொல்லி சில நொடிகளில் வெளியே வந்த சத்யாவை தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் ஈஸ்வரன்