Page 21 of 25
அதோடு அவனை நன்றாக குழப்பி விட்டு மகிழ்ச்சியில் ஆனந்தமாக குளிக்கச் சென்றாள் ஈஸ்வரனோ நேற்றைய நிகழ்வால் கோபம் எழுந்து அது குறித்து அவளிடம் பேச எண்ணி சீக்கிரமாகவே வந்திருந்தான் ஆனால் அவள் வராமல் அவளது அண்ணி கோலமிடுவதைக் கண்டு நொந்துப் போனான். என்ன ஆனாலும் சரி அவளை பாராமல் செல்லக்கூடாதென காத்திருந்தான். ஆனால் பூங்கொடியே தாமதமாக எழுந்து வெளியே வந்தும் அவனை பார்த்தும் பாராமல் கோயில் பற்
...
This story is now available on Chillzee KiMo.
...
”தம்பி தம்பி வேணாம்டா சொல்லாதடா ப்ளீஸ்டா“
”அப்போ வாயை மூடிக்கிட்டு இரு” என மிரட்டிவிட்டு தன் தாயிடம் சென்றான்
”அம்மா இந்தா பாலு“