Page 18 of 25
”இல்லைங்க ஐயா வேணாம் நான் இங்க இருந்தே செய்றேன் அப்புறம் தேவையில்லாம என் மேல திருட்டுப்பழி விழும்”
”உன் மேல எனக்கு முழு நம்பிக்கையிருக்கு”
”இருந்தாலும் காலம் எனக்கு சாதகமா இல்லை ஐயா எதுக்கும் நான் விழிப்போடவே இருக்கேன்“
”சரி சரி கிளம்பு” என சொல்ல அவளும் அங்கிருந்து கிளம்பினாள்.
தனது ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு பலத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு, என்னை டான்னு போட்டா பேசற இருக்கட்டும் உன்னை பார்த்துக்கற விதத்தில பார்த்துக்கிறேன்” என மனதில் நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான். அவன் சென்றதும் அந்த இனிப்பு பாக்ஸை அங்கிருந்த