Page 9 of 25
முடிந்தது.
பரந்தாமன் வந்திருந்த அனைவரையும் வழியனுப்பி விட்டு வர அதற்குள் தன் இடத்தில் அமர்ந்திருந்த பூங்கொடியிடம் வந்தான் ராகவன்
”என்ன பூங்கொடி ஒரே நாள்ல பெரிய ஹீரோயினி ஆயிட்டப் போல”
”ஆமாம் சார் என்னைப் பொருத்தவரைக்கும் நான் ஹீரோயினிதான்”
”இந்த பேச்சுக்கொண்ணும் குறைச்சல் இல்லை, உனக்கு ஒரு மாசம்தான் டைம் இருக்கு, அ
...
This story is now available on Chillzee KiMo.
...
தோக்கத்தான் போற அன்னிக்கு நீ எனக்கு ஒரே ஒரு நாள் சொந்தமாயிடுவ”
”அப்படிபட்ட ஒரு நாள் வராது சார் அப்படி வந்தா நான் சாவேன் சார், எனக்கு என் திறமை மேல நம்பிக்கையிருக்கு”