Page 4 of 25
பிபி சிறிது அதிகமானாலும் இதயத்திற்கு பாதிப்பு வரும் என ஏற்கனவே மருத்துவர் சொன்ன விசயத்தை பூங்கொடியிடம் ஒரு முறை சொல்லியிருந்தார், அதன் காரணமாகவே ராகவனை பற்றிய முழு விசயத்தையும் சொல்லாமல் மேலோட்டமாக சொல்லியிருந்தாள் அவருக்கு கஷ்டம் தரக்கூடாதென நினைத்தாள்.
ஆனால் இன்றோ வந்திருந்த அனைவரும் பரந்தாமனை கேள்விக்கேட்டு அவரை கஷ்டப்படுத்துவதும் அதன் காரணமாக பரந்தாமன் நிலை குலைந்துப்
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்கனுமா”
”என்னை மக்களோட பிரதிநிதியா நினைச்சிக்குங்க சார், அப்பதானே குறை நிறை தெரியும், நான் சொல்றதை ஒரு 5 நிமிஷம் பொறுமையா கேளுங்க சார்” என சொல்ல இன்னொரு பார்ட்னரோ