Page 11 of 25
கோத்திருக்கனும் அது போல இருந்தா காட்டுங்க பாரக்கிறேன்“ என சொல்ல பூங்கொடிக்கு வேர்த்து கொட்டியது
”என்னடா செய்ற இப்ப எதுக்கு தாலி” என நினைத்தபடி பதட்டமாக இருக்க கடைபெண்ணோ அவன் கேட்டது போல விதவிதமான தாலிகளை காட்டினாள், அவனும் அதை ஆர்வமாக பார்க்கலானான்
”சார் யாருக்கு சார் கல்யாணம்”
”ஏன் கேட்கறீங்க“
”இல்லை தாலி வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
என விரட்ட அவனோ வியந்தான்
”ஏன் நான் தாலி வாங்க கூடாதா”
”நீ ஏன் வாங்கனும், உனக்கா கல்யாணம் இன்னும் உங்க அண்ணனுக்கே ஆகலை மறந்துட்டியா“