Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.75 (8 Votes)
காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai) - 4.8 out of 5 based on 8 votes
Pin It

17. காதல் பயணம்... - Preethi

சொல்லு தேஜு என்ன திடிர்னு கால் பண்ணிருக்க?”

“சும்மா தான் அனு, இப்பதான் திருப்பூர்ல சேர்ந்து இருந்திட்டு வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இவ்வளவு நாள் போயிடுச்சு… எப்போடா திரும்பி சேருவோம்னு இருக்கு.”

Kaathal payanam

“ம்ம்ம்ம் ஆமா தேஜு எனக்கும் அப்படிதான் இருக்கு, அந்த ட்ரிப் விடு நம்ம இப்பதான் காலேஜ் சேர்ந்த மாதிரி இருக்கு ஆனா 4 வர்ஷம் முடிய போகுது பாரு... கடைசி 3 மாசத்துல இருக்கோம்.”

“ம்ம்ம்ம்...”

“என்ன தேஜு ஒரு மாதிரி பேசுற? ஏதாவது பிரச்சனையா?”

“....”

“சொல்லுமா, என்ன ஆச்சு?”

“நிரு இப்போல்லாம் சரியே இல்லை அனு. ஒழுங்கா பேசுறதே இல்லை. எப்பப்பார்த்தாலும் உங்க அம்மா அப்பா கண்டிப்பா என்ன ஏற்துக்க மாட்டாங்க. உங்க status வேற, என்ன மன்னிச்சிருனு உளறுறான். எவ்வளவு தான் நானும் சமாதானம் செய்யுறது. நான் சொல்லும் போது மட்டும் சரி சரின்னு கேட்டுகிட்டு அதையே நினைச்சு குழம்புறான், அது அவனோட பேச்சிலேயே தெரியுது. ஒரு விதமான ஒதுக்கம் இருக்கு அனு” என்று பேசிக்கொண்டிருந்தவள் அழ துவங்கிவிட்டாள். அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு நம்பவே முடியவில்லை, நிரு ஏன் இப்படி மாறிவிட்டான் அவன் மனதை யார் இப்படி மாற்றியது. எவ்வளவோ துயர் எதிர் நோக்கி வந்தவன் இந்த பிரச்சனையை கண்டு ஏன் பயப்படுகிறான் என்றெல்லாம் எண்ணங்கள் ஓடியது. மறுபுறம் அழுவது தன் உயிர் தோழி ஆயிற்றே... “தேஜு அழதாடி நான் வேணும்னா பேசி பார்க்குறேன்”.

“வேண்டாம் அனு, யார் சொன்னாலும் அவன் மாறுவானு எனக்கு தோணலை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அதான் உனக்கு போன் பண்ணேன்.”

“கவலை படாத தேஜு ஏதோ கஷ்டத்துல பேசிருப்பான். நீ தேவையில்லாம மனசை குழப்பிக்காத” என்று அரை மனதாக ஆறுதல் கூறினாள் அனு.

“எப்படி அனு கவலை படாம இருக்க, இந்த யோசனையெல்லாம் என்னை பார்க்கும் போது எங்க போச்சாம்? இந்த மாதிரி இவன் பேசும் போது வருத்தத்தை விட கோவம் தான் அதிகமா வருது. எங்க கோவத்தில ஏதாவது சொல்லிடுவேன்னு இப்போல்லாம் அதிகமா பேசுறது கூட இல்லை.”

விழங்கிச்சு இதுக்கும் ஏதாவது தப்பா நினைச்சுக்க போறான் என்று தன் மனதில் நினைத்துக்கொண்டவள், “விடு தேஜு எல்லாம் சிக்கரமே சரியாகிடும்” அனுவுடன் பேசியது கொஞ்சம் மனபாரத்தை குறைக்க, தன் வேலையை துவங்க சென்றுவிட்டாள்.

ஆனால் அனுவிற்கு ஏதோ போன்றிருந்தது. நிரு இப்படி நடந்துக்கொள்ள காரணம் புரியாமல் மிகவுமே குழம்பிபோயிருந்தாள். அவனுடன் பேசிப்பார்க்கலாம் என்று தோன்றிவிட, அவனை கைபேசியில் அழைத்தாள்.

“ஹலோ”

“அட அனு என்ன அதிசயமா எனக்கெல்லாம் போன் பண்ணிருக்க? அர்ஜுன் டைம் குடுத்தானா?”

அவனது குரலை கேட்டவளுக்கு கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது, இப்படி உற்சாகமாக பேசுபவனா அவளிடம் வெறுப்பது போல் பேசுவது என்று எண்ணிக்கொண்டு, “அதெல்லாம் விட்டாச்சு... எங்க நாங்களாம் ஃபோன் பண்ணி நீங்க எடுப்பிங்கலானு ஒரு சந்தேகம் தான்” என்று நக்கலாகவே பதில் கூறினாள்.    

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது, சொல்லு எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்... நீ?”

“எனக்கென்ன உன் friend என்ன ரொம்ப நல்லா பார்த்துக்குறாள்...”

இந்த வார்த்தைக்காகவே காத்திருந்தார் போல், “அப்பறம் நீ மட்டும் ஏன் அவளை கஷ்ட்ட படுத்திற நிரு?” என்று மனதில் இருந்த வருத்தத்தை வெளிபடுத்தினாள்.

அவளிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்காதவன் கொஞ்சம் வியந்து தான் போனான். அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக, அனுவே தொடர்ந்தாள். “உனக்கு எதுனால இந்த மாதிரி inferiority complex வந்திச்சுன்னு எனக்கு தெரியலை ஆனால் அதுக்கு கண்டிப்பா தேஜு காரணமா இருக்க மாட்டாள்னு மட்டும் எனக்கு தெரியும். இத்தனை வர்ஷத்துல ஒரு தடவை கூட அவள், என்கிட்ட பணக்கார பொண்ணா நடந்திகிட்டது இல்லை. உனக்கு அவளை பத்தி நல்லாவே தெரியும் புதுசா சொல்ல எதுவும் இல்லை தயவு செஞ்சு இனிமேலும் அவளை ஹுர்ட் பண்ணாத... நான் இப்போ ஃபோன் பண்ணதுக்கூட அவளுக்கு தெரியாது. உனக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் அதை பேசி தீத்துக்கோங்க இப்படி தள்ளி போய் அவளை கஷ்ட்டபடுத்தாத நிரு.... exams வேற வர போகுது, அவள் இன்னும் பிரச்சனையை நினைச்சே குழம்பிகிட்டு இருக்காள். அவளை மாத்துறது உன் கையில தான் இருக்கு நிரு.” வேறு எதுவும் பேச தோன்றாமல் தொடர்பை துண்டித்தாள் அனு.

இவ்வளவு பேசியதற்கும் நிருவிற்கு கோவம் வந்திருக்க வேண்டும் என்று அனு எதிர்பார்த்தாள் ஆனால் அவன் அமைதியாக தன் சோகத்தை எல்லாம் கண்ணீராக வெளியிட்டான்.

“தெரியும் அனு அவள் ஒரு தடவை கூட அந்த பணக்கார திமுறை காட்டினது இல்லை. அது அவளுக்கு தெரியவும் தெரியாது. ஆனால் இது கற்பனை இல்லை வாழ்க்கை, இவ்வளவு பெரிய வாழ்க்கையை அனுபவிச்சிட்டு தேஜு என்கூட வந்தாள் அவளுக்கு என்னால பாதி சந்தோஷம் கூட தரமுடியுமான்னு தெரியலை. அதுக்கு அவள் இப்பவே என்னை மறக்குரதுதான் சரின்னு தோணுது” என்று தனக்குளே எண்ணிக்கொண்டு யாரும் அறியாமல் அழுதான்.

காதல் எவ்வளவுக்கு எவ்வளவு இனிமையான மயக்கத்தை தரக்கூடியதோ, அதே அளவிற்கு கொடூரமான வலியையும் தரக்கூடியது... அந்த வலியின் சோர்வாள் தூங்காமல் இரவுகளை கடத்தினாள் தேஜு. வெகு நேரம் தூங்காமல் இருந்து காலையில் அயர்ந்து தூங்கியவளால் காலையில் விழிக்க முடியவில்லை. தூங்கிக்கொண்டிருந்தவளின் சிந்தையை களைத்துக் கொண்டு அவளுக்கு குறுஞ்செய்தி வந்தது.

“ஹாய் தேஜு... good morning...”

முதலில் அதை கண்டவளுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வெகு நாட்கள் கழித்து எப்பொதும் போல் நிரஞ்ஜனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அந்த இதமான உணர்வே மனதை வருடிசெல்ல, வேகமாக கிளம்பி அவனை காண சென்றாள். சில வகுப்புகள் முடிந்த பின்பு எப்போதும் பார்க்கும் இடத்திற்கு அவனை வர சொல்லி பார்க்க சென்றாள். சென்றவளுக்கு அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. அவளை முன்பை போல் புன்சிரிப்போடு வரவேற்றான் நிரஞ்ஜன். என்னதிது காலையில இருந்து ஒரே அதிர்ச்சி மேல அதிர்ச்சியா இருக்கே... நிஜமா அது நிரஞ்ஜன் தானா... என்று தன் மனம் தன்னை பல கேள்விகள் கேட்டாலும் அவனை கண்ட ஆர்வமே அவனிடம் தானாக இழுத்து சென்றது. அவள் அவன் அருகே வந்து நிற்கவும், “எப்படி இருக்க தேஜு?” என்றான்.

“ம்ம்ம்ம்” என்று தலையை மட்டும் ஆட்டி தன் நலத்தை கூறினாள். அதை மட்டும்தான் அவளால் பதிலாக தர முடிந்தது, இத்தனை நாள் அவன் தந்த வேதனைகள் எல்லாம் தானாக மறந்துபோக பேசமுடியாமல் அமைதியாக இருந்தாள்...

“வா அப்படி ஒக்காந்து பேசலாம்...” இருவரும் அமர்ந்த பின்னரும் அமைதியாக இருக்க, தேஜுவே துவங்கினாள்...

“என்ன நிரு? என்ன ஆச்சு?”

“ம்ம்ம்ம்... ஒன்னும் இல்லை உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் எப்படி எடுத்துப்பனு தெரியலை...” என்று அவன் இழுக்க, “இன்னும் என்ன இருக்கு நிரு நீ சொல்லு” என்று தன் வேதனையை வார்த்தையில் காட்டினாள்...

“இன்னும் 3 மாசம் தான், எனக்கு காலேஜ் லைப் முடிய போகுது... அது உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான்... ஆனால், எனக்கு எக்ஸாம் சீக்கரம் முடிஞ்சிடுது, சோ என்னை உடனே மும்பைல வந்து சேர சொல்லிட்டாங்க... அதாவது இன்னும் 2 மாசத்துல...” என்று கூறி இடைவெளி விட்டான்.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Preethi

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Kadhal Payanamkavihari 2014-08-27 13:23
Hi Preethi, the story was awesome... Eagerly waiting for Next episode... That story was that much interesting ...
Once u updated the next episode kindly let me know...
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)rekhakarthick 2014-08-26 16:52
eppudiyo nalla padiya marg mudinchuthu.then niru vaium thegu vaium serthu vechudunga pls.....then anu va asvath kindal pandrathu super ah irukku.... :GL: (y)
Reply | Reply with quote | Quote
-1 # suggestingkriya 2014-08-23 19:50
kindly pls update the nxt episode mam eagerly waiting for it pls do it fast
Reply | Reply with quote | Quote
# RE: suggestingPreethi 2014-08-25 23:42
story is on the way kriya... u may see them within 2 days :-) waiting for comments from everyone... :-)
Reply | Reply with quote | Quote
# kathal payanamrekhakarthick 2014-08-26 16:47
really superb..ellla update um padichen.romba jolly ah poguthu story.then archana and naveen marg oda mudiutha story?Quoting kriya:
kindly pls update the nxt episode mam eagerly waiting for it pls do it fast
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-18 23:51
When will u update next episode preethi?
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-19 22:33
Sorry keerthana intha thadava konjam adhigama kaaka vendiyathu irukkum :sad: ud ready aagittu irukku, next week mudiyurathukkula kandipa kudutthuruven :yes: so konjam adjust pannikkonga....
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Bindu Vinod 2014-08-16 08:24
super Preethi kalakal episode. romba jolya iruntahthu padika. sema kalatavoda, supera poguthu.
Navin analum pavam than, yaraiyavathu konjondu kindal seiya soli irukalam :P
romba nala ezhuthureenga. Keep it rocking! Waiting for your next epi :)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-19 22:31
Romba romba thanks vino :thnkx: namma naveena kalaikka yaaravathu porandhu thaan varanum :-) irundhalum avan pandra lolluku ippadi palivaangina thaan correcta irukkum :lol:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Admin 2014-08-15 10:39
very nice Preethi. Wedding planner a ethavathu irukingala ;-)
Chance ilai ipadi marriage elam varnikuringa (y)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-19 22:29
:D :D :D appadiyellam yethum illa shanthi... kalyanamndrathe oru special moment thaane :-) yenakku yellarum onna serura indha maadhiri tharungal yellam rombaaaaa pudikkum... athaa neenga yelarum yennoda serndhu andha feela enjoy panna adikadi oru get together vachiduven ;-) (ayayo company secreta velila sollitene :o )

Romba romba nandri shanthi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Valarmathi 2014-08-08 17:43
Super update Preethi....
Niru yen ippadi pannaran..,. Pavam theju...
As usual both pair are good and cute...
Anu eppo ashwin kitta love solluva?
waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-19 22:26
Niru yen ipdi nadandhukirannu yenakkum theriyalaiye valar :-| poga poga thaan theriyum... sari vidunga seekram sari pannidalam (y) anu love va avlo seekram solla maatalam :-) ;-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)shjitha 2014-08-08 11:32
super
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-19 22:24
Thanks shjitha :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Bala 2014-08-07 16:07
super episode preethi... 6 pagesku :thnkx:
nijamaave kaadhal payanamaa than poguthu story..
intha niranjanukku enna aachchi.. antha payanukku nalla puththi sollunga..
anu epa thanga aswath kitta love solluvaa..
intha dharshan potta plan enna aachchi..
niraya episode ipa than padichchenaa athan ella doubts serthu ippa ketkaren.. ;-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-07 18:31
:D :D :D yethana questionssss... seri onnu onna solren... nirukku neenga yellarum sonnatha buthi solren aana poga poga thaan avan yenna decide pandrannu theriyum bala :-) adutthu anu... naanum andha ponnu love soluvaanu thaa paakkuren aana yenakku thonum pothu thaa solluvennu sollitta... so porumaya thaa irukkanum ;-) adutthu dharshan kutty villain thaane so moolaiya kasakki pilunju oru idea yosuchukitte irukkanam :lol: seekarame adhuvum execute panna poranam :eek: kadaisiyaaaaa romba romba nandringa unga commentku :thnkx: yenakke kadhai payanama porathai unga comment padikum pothutha nenachu paarkkuren :-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Bala 2014-08-07 21:50
preethi ithellam aniyaayam.. moththaththula naan ketta oru question-ku kuda neenga olunga answer sollalai..
unga characters ellam enna avangala decide panraanga.. thappu thappu thappu, ellaaraiyum unga pechchai ketka vainga... :lol: :yes:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-07 22:39
ha ha :D :D yennoda kadhapatthirangalukku avvalavu freedom kutthurukken bala ;-) :lol: kavala padathinga ending mattum happy ending tha irukkanumnu conditiona yen charactersta sollitten (y) apparam adha dharshan yeduttha decision patthi cleara sonnene bala.. next weeke execute panna 90% chance undunu sollittaan... anu, nirula solra pechu keka maatiranga :lol:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)gayathri 2014-08-06 22:31
Super super super update preethi.. (y) .train seen super..congrats to naveen & archana...niru ku enna achu thejuva feel pana vaikathinga pa...waiting 4 next epi
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-07 18:24
unga vaazhtthukala kandipa niru archanaku convey panniduren (y) Romba romba nandri gayathri :thnkx:
niruku yenna aachunu poga pogatha therinjukkanum gayathri :-) sandai illatha kaadhala?? kashtam thaan..
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)shreesha 2014-08-06 22:00
hi preethi nice epi.......... conversations are so sweet........ thanks for a lengthy ud ...... waiting for next ud....... plse be quick
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-07 18:21
Thanks a lot shreesha :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Meena andrews 2014-08-06 12:09
fight la vendam mam.....ash kutty feel pannuvan....ash kutty anu va tease panra madri vena vaichikalam....ok va....
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-07 18:21
ashwath thaa yeppavume kindal pandrane meena :-) ok thaaa.... aana ok illaaaaa ;-) poruthu irunthu paapom :-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Meena andrews 2014-08-19 11:23
ash kutty anu voda ans kaga evvlo naal wait panitan.....adunala fight venam...plz.........mam nxt episd ku wait panrom.............
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)afroz 2014-08-05 21:38
CCCCOOOOOLLLLLL...!!!!!!! UD chuma thaaru maara irundhudhu ma'm. Loved each nd every scene . So, rendavadhu jodiyum serndhachu. The marriage was spectacular. Simple ah nadandhalum nachunu irundhudhu.Naveen romba chweeet! Ayyaho ma'm, main characters kulla kalagam mootuveenga nu partha, silent-sweet couple(niru-theju) ku idaiyila ipdi cheena perunjuvar katiteengale ma'm :sad: . Adhukulla namma Liya ku 5mnths mudinjuducha?? enavo idikudhe? ;-) :Q: Namma hero odi vandhu train a pudikura style e thani dhaan!! (y) Train la vara scenes were simply superb ma'm. Niru va yaaro track maathitanga polaye- yaara irukum??? Thanks fr giving Niru -theju screen space:-) Namma Naaradhar(Dharshan) enga kaanom??!! Waiting 4 d nxt UD. :-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 23:13
ha ha :lol: romba romba thanks afroz :thnkx: kavala padathinga main characterukum yedhavathu sandaiya kondu vandhudalam ;-) ivanga thaane 2nd hero heroine maadhiri adhunala konjam periya sanda... 1st hero heroineku yosuchukitte irukken... paapom oru nalla sanda kedaikuthaanu... :Q: no afroz no ippudiyella logic paakka koodathu kuthu madhippa 3 to 4 months irukka vendiyathu.. konjam adjust pannikonga apa thaa seekram papa paaka mudiyum and matha pair serurathayum paaka mudiyum... intha maadri months kanakella kandukka koodathu :lol: ;-) niru maarunathuku yenna kaaranamnu porutthu irundhu thaa paakkanum... aprm comedy villain aagiya main villain romba putthiya theettitu irukkaru ashwath anuva pirikka :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Priya 2014-08-05 18:03
chumma natchunu iruku preeths indha episode....
quick ah niru manasa maathidunga paavam theju :(
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 23:14
Romba romba thanks priya :thnkx: kandipa nirukitta solren ;-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Priya 2014-08-15 10:09
onnu solla marandhutene... Tiruppur namma ooru preeths... ;-) Adha story la padikkum podhu kuda romba sandhosama irukku (y) :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)jaz 2014-08-05 17:48
sema mam.. (y)
niru dont wory :yes:
marriage full of conversn supero super ..
awesome mam :GL:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 23:14
Thanks a lotttt jaz :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)shaha 2014-08-05 15:09
Realy nice update mam solrathuku varthaye ila then niru ku konjam puriya vainga mam theju romba paavam mubai ponathukapram niru vendamnu solida kudathu mam anuvoda kanneer koduhal realy super mam waiting for nxt upd
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 23:16
Romba nandri (sorry unga peru puriyalai) :thnkx: Kandipa nirukita solren but yenna nadakkumnu poruthu irundhu tha paakkanum :yes:
Reply | Reply with quote | Quote
+1 # Kadhal PayanamBHABRAJ 2014-08-05 11:20
(y) Cha chancey ela preethi :D:D :lol: :-) oru kalyaanatha apdye kannu munnadi nippatiting romba arumaya eruku :dance: ,train scene la ananya oda kovam avlo avlo avloooo cute :P :P ;-) 8) :roll: ....venkat anu ta solra advc super :) late aa update panunalum romba niraivaa kuduthurukinga :cool: waiting for the next epi, romba delya panama seekram update panunga :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Kadhal PayanamPreethi 2014-08-05 13:18
Romba nandri bhabraj :thnkx: yennada yaarume venkat kashtapattu advice pannathai sollave illainu paatthen, atha mention panathuku thanks :thnkx: kandipa try pandren Bhabraj delay illama update panna:-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)vathsu 2014-08-05 09:51
vow preethi. superb description. (y) beautiful episode.very nice (y)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 13:04
Romba nandri vathsu :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Meena andrews 2014-08-05 08:52
kalakal episd mam..... (y) (y) (y) 6 pages... (y)
vazhthukal Naveen-archana..... :yes:
asusual ash kutty super.....train scene romba nalla irunthathu......anda group photo super.....
anu oda secret ash kuttyku terinjuduchu....ash kutty ida vaichu anu va kindal adipanla...anda episd-kaga wait panren....niru ku yena problem.....pavam teju.....
ash kuttyku aju support panrathu nalla irunthuchu.....aprm anu sidela irunthu sammatham dan....epo ash kutty v2la ok solluvanga.......very very eager 2 read nxt update............... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 13:03
romba romba nandri meena :thnkx: aama summave ashwath kindal pannuvaan inime anu avvalavu thaan.. :lol: acho neenga yenna ivvalavu speeda poringa? adheppadi ashwath anu luv mattum smootha pogalam??? avanga sanda poda venama? meethi irukka 2 kalyanamum konjam avasara padama nadakkum... porutthu irundhu paarunga :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Sujatha Raviraj 2014-08-05 08:30
romba romba cute episode......... niru'ku enna problem ..please niru-theju'va pirikka vendam...
anu-ashwath train scene is soo cute........
oru azhagana kalyanatha nadathi partha nimmathi kidaikkuthu.......
very nice....... ivlo naal wait pannathuku 6 pages koduthu kalakeetinga......... :cool:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 10:32
Romba nandri sujatha :thnkx: kalyanatthai attend pannathuku nandri :-) yeppavume happya irundha bore adichudume adhan konjam sandaiyum irukkatume ;-) porutthu irundhu paapom :yes:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Sujatha Raviraj 2014-08-05 15:38
yennanga ipdi sollitinga.. chinna chinna sandaigal nallathu thaan .... niru'ku anti-climax koduthratheenga ..... paavam ....
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-06 11:58
mmmmm... anticlimaxa?? ithu kooda nalla irukke seri yosicchu paarkkuren ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Madhu_honey 2014-08-06 12:10
Hey Preethi... why this kolaveri ma 3:) ...ungal intha yosanaikke theju thenju poyiduvaaa... naattama!! yosanaiya maathu :now:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-07 22:41
ok ok no tension :no: yeppa paaru konjals mattume irundha nalla irukkuma apo apo sandaiyum venumla... kavalaye padathinga happy ending tha storyku (y)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-06 22:14
No preeth... Appadi la thapppa mudivu eduthada koodathu.. Tej paavam.. Niru kooda... So :no:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-07 22:42
apdiya solringa seri anticlimax vena bt kuttya oru sanda vachikalam ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Nithya Nathan 2014-08-05 07:52
kalakkal episode preethi. (y)
Azhakana oru kalyanatha parkkka vachuurikkinga preethi. Naveen -sana part vasichuttu Rombave Sirichan. very nice . :yes:
Aswath-Anu train scene cute.
ponnunga kattina pudavaikku ellam neenga koduththa varnanai super. (y)
Nijamave niruvukku enna problem? pavam theju.........
Next ep'ya sikkirama update pannunga preethi.
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 10:30
Romba romba nandri nithya :thnkx: yenakkum indha niru paiyanuku yenna prachanainu theriyalaiye??? :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Aayu 2014-08-04 23:43
Excellent epi Preeth (y)
“கிண்டல் பண்ணனும்டா என்னை கிண்டல் பண்ணனும்...... " (Naveen character padikkurappollaam yenkku oru tv serial'a varra hero friend thaan niyabahaththukku varuvaan) Naveen portion padichchuttu Rombave sirichchan :yes:
Total episode super Preeth (y)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 10:28
Romba thanks aayu :thnkx: yedhavathu clue irundha kudunga, naveenai paattha yaar maadhiri ungaluku thonudhunu? :Q:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Aayu 2014-08-05 23:11
Office serial Vishnu Preeth, yenakku apdithaan thonum. First time Naveen paththi padichchappave yen mind la Vanthathu Vishnu thaan.
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-06 12:37
ada aamala :D jollyana character :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-04 22:38
Solla maranthutten.. Ninga naveen-sana reception ku ellarum potruntha costume-ai describe panalai.. :sad:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-04 22:55
adada yeppudi miss pannen:Q: seri vidunga adutthu irukka rendu kalyanatthilum mookku mela verala vaikkura alavukku jamacchidalam (y)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-04 23:32
OK.. Deal :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-04 22:09
Kalakitinga preethi (y) (y) (y)
Unga marriage description and costume description Ku naan adimai preeth.. Avlo alaga describe pannirukinga..
Train scene so nice.. Anu thoongum pothu ashu kutty rasichathu sema preethi.. Ava alugaiya pathu ashu kutty feelings very nice..
Naveen-sana marriage mudinchuduchu :dance:
Niru-voda matrathirku yar kaaranam :Q:
Very eagerly waiting for next episode...
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-04 22:15
Intha episode padikum pothu oru pun siripoda-vae padichutrunthuruken enakae theriyama.. En room mate ena oru markama sirikiringa nu ketathuku apuram than enakae purinchathu.. Thanks for this superb episode preeth..
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-04 23:04
:D :D :D super ponga... aana nijamave kadhaiyaala mattum thaan sirippa illa... konjam karpanaiyalayuma keerthana??? ;-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-04 23:33
Kathaium karpanaium kalanthu thane iruka mudium preethi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 10:27
smart answer keerthana :-) kandipa karpanai illatha kadhai irukkathu aana karpanaila 2 vidham irukku onnu ashwatha verum ashwatha paarkkurathu innonu ashwatha .... manasuku puduchavangala imagine pannikkurathu... ;-) ithil yendha ragam neenga senja karpanai??? :lol:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)afroz 2014-08-05 21:40
apdi podunga ma'm ;-) (y)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 23:18
itha pathi neenga yenna ninaikuringa afroz??? ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-05 23:19
Aduthavanga maatikita ena oru aanandham afroz thangaluku.. Vaazhga..
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-05 22:26
Imagine pana innum oruthavanga kidaikaliyae preethi.. ;-) Ipothaiki my dream guy kooda imagination.. Avlo than..
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-05 23:17
Seri nambitten ponga ;-) Dream guy seekrame kedaika vaazhtthukkal :lol:
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-05 23:19
Thanks preeth :)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-04 22:59
romba romba nandri keerthana unga paarattuku :thnkx: functionale paathi credits costumeku thaa so atha yeppudi miss panna mudiyum :lol: naveenin maatratthuku yaar kaaranumnu inime thaa kandupidikkanum paarpom :-)
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-08-04 23:34
OK.. Seekiram kandu pidunga niru-voda maatrathirku kaaranathai..
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Madhu_honey 2014-08-04 22:02
Superrr Preethi!!! Kalyanamnaale kala kattum ,... ithil namma hero heroine ss ellam jodi pottu keli kindalsa jolly jolly... :dance: sssh appadaa...semaiyaa virunthu unda mayakkam... :dance: aattam pattam kalakkal kondattam.
neeruva konjam ozhungaa yosikka sollunga... enga theju paavamla....
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-04 23:10
Kalyanatthai attend panni manasaara vaazhtthinathuku romba romba nandri madhu :lol: Kandipa nirukkita neenga sonnadha solidalam aana avan ketkanume?! :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Thenmozhi 2014-08-04 21:03
Aha Preethi asathitinga (y) sema kala kala episode.
ovvoru pair-m supero super! Superb madam
Reply | Reply with quote | Quote
# RE: காதல் பயணம் - 17 (Online Tamil Thodarkathai)Preethi 2014-08-04 23:11
Romba romba thanks thens :thnkx: madam vendame preethine koopudunga :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top