(Reading time: 32 - 63 minutes)

ண்களை மூடினான் ஆதி ...மனோ உனக்கு என்னதான் மனோ பிரச்சனை ..ஏன் இப்படி எல்லாம் பேசுற ...பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு மனோ ..உன் திமிர இதுல காட்டணும்னு நினைக்காத  புரியுதா ..?

போச்சு ஆரம்பிச்சாச்சு …இப்போ யார் மௌத் ல இந்த சாட்டர் டே உக்காந்துட்டு இருக்கு ..ரெண்டு பேருமே சாட்டர் டே கணக்குலையே பேசிட்டு இருக்கீங்க ..

திமிர காட்டுற குணமோ  இல்ல மத்தவங்கள மாதிரி பழி வாங்குற குணம்  எல்லாம் எனக்கு இல்லை ...எனக்கு இது வேண்டாம் ...என் பாவம் என்னோட போகட்டும் ...எனக்கு பின்னாடி எதுவும் வேண்டாம் ...அவளுள் அவள் புதைத்து கொண்டிருக்கும் ஒன்றை நினைத்தே மனோகரி பேச ஆதிக்கு எவ்வாறு விளங்கும் ...?

விளங்கவில்லை ஆதிக்கு அதே சமயம் அவள் பிடிவாதமாக வேண்டாம் என்று மற

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அதிலும் அவன் ஒரு கைதேர்ந்த வியாபாரி என்பதை நம்மால் மறுக்க முடியுமா ..? அவளின் காதலனாய், அவளின் கணவனாய், முழு தேர்ச்சி பெற்ற வியாபாரியாய் அவன் செயலாற்றினான்  வெற்றியும் கண்டான். எங்கு எதை தொட்டால் அவள் எப்படி வெடிப்பாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது தொட்டான் அவள் தன்மானத்தை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.