Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 35 - 70 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Pin It

23. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

ANPE

ரியாவுக்கு அந்த  பாயும் நீர் பரப்பும்…..அதன் சலசலப்பும்…… காற்றோட்டமும்….. இயற்கையும்…. இவளோடு இவளவன் மட்டும் என்ற நிலையும்…. எதோ தனி தீவியில் அவனோடு குடி போய் விட்டது போன்று ஒரு விடுதலை உணர்வை உண்டு செய்ய…

இருந்த ரம்யத்தில்….இதுவரை எங்கோ எதற்கோ பயந்து அடைபட்டு கிடந்த கடந்த நாட்களின் கட்டு காயங்கள் சட்டென மறைந்து போக….

வந்த ஆபத்தும் வருத்தங்களும் அவளவனை அவளுக்கே அவளுக்காய் விட்டுகொடுத்துவிட்டு விலகிக் கொண்டது போல ஒரு மாயை பிறக்க…

அதைத்தான் அவள் அத்தனையாய் இதழ்களால் அவன் மீது இறக்கினாள்..

அவனும் மறுப்போ பதில் செயலோ இல்லாமல் அவளை அவளாக இருக்க அனுமதிக்க…. சின்னவள் செயலை மட்டுமாக சுகிக்க…

செலவழிந்து கொண்டிருந்த இரண்டாம் நிமிடம்…..அவன் தாடை கழுத்து என இவள் களம் கண்டு கொண்டிருந்த நேரம்…

எங்கோ நியாபகம் வருகிறது இவளது சிறு வயது நிகழ்வொன்று…… இவள் அம்மா அப்பா தவறிய பிறகு இவள் பூர்விக்கா வீட்டிற்கு குடி போன சில மாதங்களில் நடந்திருக்குமாயிருக்கும்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ஆறு வயசா இருக்கும் இவளுக்கு……பூர்விக்கா ஆனந்தப்பா அதுக்கு முன்ன இவளோட அம்மா அப்பா எல்லோருமே இவ ட்ரா பண்றது ரொம்ப நல்லா இருக்குதுன்னு எப்பவும் சொல்வாங்க…… அதில் அன்னைக்கு  பூர்விக்கா ரெக்கார்ட் நோட்ல எதையோ ட்ரா பண்ண ட்ரைப் பண்ணிட்டு வர மாட்டேங்குதுன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தா…

இப்ப யோசிக்கிறப்ப  ரெக்கார்ட் நோட்னா அது எவ்ளவு முக்கியம்னு தெரியுது….அந்த வயதில் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணனுமேன்னு….இவளுக்குத்தான் ட்ராயிங் நல்லா வருதுன்னு எல்லோரும் சொல்றாங்களே….. அந்த நோட்டை எடுத்து  க்ரேயான் வச்சு வரஞ்சு வச்சுட்டா….

வரஞ்சு முடிக்கிறப்பதான் அக்கா வந்து பார்த்தாளா….அவ இருந்த ஷாக் டென்ஷன்ல…. ஒரு அடி இவளுக்கு……அடுத்து அவ ஒரே அழுகை…அவளும் அப்ப ஃஸ்கூல் ஸ்டூடன்ட்தானே….+2 ரெக்கார்ட் வொர்க்ல கிறுக்கி வச்சா அவ நிலமையும்தான் என்னவாகும்னு இப்ப தெரியுது…..

ஆனா அன்னைக்கு அவ அடிப்பான்னே இவ எதிர்பார்க்கல….அடுத்து அவ அழ வேற செய்ய…..ஆனந்தப்பா வர….அவங்க ரியா குழந்தைதான…தெரியாம செய்துட்டான்னு  சொன்னாலும் அடுத்து இவளைப் பார்க்காம அவங்களும் அந்த நோட்டையே குடைய….

ஒரு வகையில் இவள் உள்ளுக்குள் மிரண்டு போனாள்…. அதுக்கு முன்னால யாராவது திட்டினாலே அம்மாட்ட ஓடிடுவா….இப்ப??

ஆனா இந்த இன்சிடென்ட் அடுத்து அவளுக்கு எப்ப மறந்துச்சுன்னு தெரியல…..இப்பதான் நியாபகம் வருது….

அதோட இன்னொன்னும் கூட நியாபகம் வருது….. அப்ப இவ 7த் படிச்சுட்டு இருந்திருப்பாளா இருக்கும்…. அன்னைக்கு ஸ்கூல்ல ஆனுவல் டே ரிகர்சல்….. வீட்டுக்கு வரவே  ஆறு மணி கிட்ட ஆகிட்டு….. மதியம் லன்ச் சாப்டதோட சரி…..முழுக்க ரிகர்சல் வேறயா…செம பசி….

நேர கிட்சனுக்கு போனா…..அங்க ஒரு ப்ளேட்டில் ரெண்டு போளி…. ஈவ்னிங் பொதுவா  பூர்விக்கா காலேஜ்ல இருந்து வர்றப்ப எதாவது இப்டித்தான் இவளுக்கு வாங்கிட்டு வருவா…. ஆக எடுத்து சாப்ட ஆரம்பிக்க….. அப்பத்தான் ரூம்குள்ள வந்த அக்கா..

“என்ன ரியா இப்டி செய்துட்ட?” என பல்லை கடித்து கோபத்தை அடக்கி ஆரம்பிக்கவுமே இவளுக்கு உயிர் பாதி போய்விட்டதென்றால்…..  “லீலா அத்தை  வந்திருக்காங்க….கொடுக்க இது மட்டும்தான் இருக்கு……எதுவும் கொடுக்கலைனா…” என அவள் தொடரும் போதே…. வீட்ல எந்த பக்கம் நின்றதோ அந்த லீலா அத்தை வந்து

“ஆமாண்டி அம்மா….இதத்தான் சொல்றது…..எதையோ கொண்டு வந்து எங்கயோ வைக்கிறதுன்னு…. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிச்சாம்….. இன்னைக்கு எனக்குன்னு வச்சத எடுத்து தின்னாச்சு….நாளைக்கு உனக்குன்னு உங்கப்பன் வச்சுட்டுப்போறத பிடுங்கிட்டு விடப்போறா…. பார்த்துகிட்டே இரு உன்ன இந்த பிச்சகாரி தெருவுல தான் நிறுத்துவா…” என பொரிய….

ரியாவுக்கு தீ மழை

ஆனா பூர்விக்கா இப்ப இவ டிஃபென்ஸுக்கு வந்தா…. “அத்த சும்மா இப்டில்லாம் பேசிட்டு இருக்காதீங்க…..நீங்க இங்க கெஸ்ட்…அவ இந்த வீட்டு பொண்ணு…..மரியாதை கொடுத்து மரியாதை வாங்கனும்…” என்க…

அவ்வளவுதான் அந்த லீலா அத்தை தை தை என ஆடிவிட்டது ஆடி…

“ஆமா நீ ஏன் சொல்ல மாட்ட…மக்கு கழுத…..எனக்கு பணகஷ்டம் கொஞ்சம் உதவி செய்யேன்னு சொன்னா கைல பணம் எதுவும் இல்லைனு சொல்றான் உங்கப்பன்…..ஆனா இந்த அனாத கழுதய தூக்கி வச்சு கூத்தாடுறான்…. சோறு போட்டு வேலகாரியா கூட வைக்கல…..படிக்க பள்ளி கூடம் வேற கேட்குது இவளுக்கு….அதுக்கு மட்டும் உங்கப்பனுக்கு காசு இருக்கு என்ன? இவ அடுத்த வீட்டு பிள்ளையா ? இல்ல அவன் பிள்ளையேதானா..? உன் அம்மா வேற செத்து ரொம்ப நாளாச்சு…..அதான் பக்கத்து வீட்டுகாரிய ….”

அடுத்து அந்த லீலா அத்தை என்ன பேசியது என்றெல்லாம் ரியாவுக்கு தெரியாது…..

அப்பதான் உள்ள வந்த ஆனந்தப்பாவின் கர்ஜனை “லீலா என்ன பேசுற நீ?” யில் அது எங்கெங்கோ போக…

அவளின் அந்த வயதுக்கு ரியாவுக்கு எல்லாம் அப்படி அப்படியே புரியவில்லை என்றாலும்…… தன் அம்மாவை குறை சொல்றாங்கன்ற அளவுக்கு புரிய….அனல் பட்ட புழுவாய் அப்படியே சுருண்டுவிட்டாள்…

About the Author

Anna Sweety

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிkowsikavi 2017-03-17 07:35
Can't wait yepada 8'o clk avum nu iruku
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிPooja Pandian 2017-03-13 06:37
Hi Anna Ma am......super epi :clap:
that place is super..... Vivan super o super.......
ippadi husband kidaikka riya ponnu romba kuduthu vachirukku........ :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 19:26
Thanks Pooja sis :thnkx:
unga cute cmnt paarthu naan happy o happyyyyyyyyyyy

vivan kidaika ponnu koduthu vachurukaa....naan ithai neenga sonnathaa riyutta solliduren :yes: :thnkx: :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிchitra 2017-03-12 19:51
Cute epi ,konjam Soham kooda Riya oda kadantha Kaalam konjam pavamaa irukku,nalla parthukanum nnu kondu vanthaalum ithu pola idanjallum,athanaal antha kutti manathil varum sansalam,nalla soli irukinga.
Detectives intro scene actions ellam unga trade mark .
I miss pandiyar, aduthu Enna ,waiting .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 19:24
Thanks Chithu :thnkx:
aamaam appovum sokam ippavum idanjal... :yes:
kutty manathil nu neenga sonnathu sema paanthama azhaga feel aakuthu intha situationku... :-)
detective intro... tht CM sollitaanga moment... :lol:
Pandiyar m namma kooda serthutaar wait panna pola... seekiram vanthuduvaar... :thnkx: chithu :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிJansi 2017-03-12 14:13
Super romantic epi Sweety

Detective intro (y)
Riya fb romba urukama iruntatu...vivan ku apave ava problem purinjiruku so nice of him.

Riyavuku njaabagam vanta unmai terinju kolla aarvama iruku.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 19:21
Thanks Jansi sis :thnkx:
neenga epi pathi kuripitta vishayangal romba santhoshathai thanthathu sis.. :-) :yes:
seekiram antha unmaiya paarthuduvom sis :yes: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAdharvJo 2017-03-12 12:25
Anna Ma'am no comments all in all super o super :hatsoff: :hatsoff: :hatsoff: Oru romantic movie-a sema modest ah eduthuttu poi super ah kalakittinga ponga :D :D :D :clap: :clap: :clap: Ur narration is always a visual treat Anna Ji :hatsoff: :hatsoff:

Keep Rocking :dance: :dance:

Sema sema cute epi Anna ma'am :thnkx: BTW RM oru hai sollidunga :P Avangalum engavachu duet padittu irupanga ninga disturb panadhinga vidunga ;-) :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 19:15
Thanks Adharv ji :thnkx:
unga wowieeeeee cmnt ku naan :dance: :dance:
romantic movie ya modest ah...
aweeeeeeee ipdi kooda sollalaamaa..super ponga...
naration pathi sonnathula me happy o happy
neenga nallavanga Adharvji ....RM ai disturb seyya koodathunnu ungalukku evlavu nalla ullam (y) :lol: nandri hei
:thnkx: :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிMaaya 2017-03-11 21:16
Nice update Anna.... :clap:
Manarum ilavarasiyayum than missing

Vivan "appalam un purivaka maela enntha negative feel kadaiyadhu" nu solradha paatha ippo irukara mathiri iruku
Oru vaela riya baby avanga than kaaranamo becoz riyavumae purvika azhuthadha yosikara illaya
Idhu vivanuku thariyumo? adhan indha dialogue solraro ? Becoz they dont have kids la

Waiting to read the nxt update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 19:11
Thanks Maaya ji :thnkx:
mannar seekiram vanthuduvaanga :yes:
yes vivanku ippo negative feel iruku poorvika mela
super guess.... plot la epdi varuthunnu paarpom ji :yes:
Thanks :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிSrijayanthi12 2017-03-11 18:52
Very lovable update Anna.... Antha postla enna irukkunnu yegapattathai karpanai seithen... kandipa athula camera illai... :lol: Intha updatela Riya and Vivan rendu peroda past and present feelings konja konjama veliya varudhu.... Oru kuzhanthaiyai nalla manadhoda koottittu vandha yeppadi yellaam pesaraanga... athuvum avaroda sister-e... very sad... ippadi pesara vaayaala yeppadi panam kekka mudiyudhu....

Namakkunnu sonadhamaana idam illainnaa vara thaazhvumanappanmai Riyaakku... Poorvi saadharanamaa pesarathu kooda vibareethamaa thonuthu... Vivan avan sidela yen Poorviyai yen thappa ninaikka thoniyathunnu sollitttaan... Aah ippadi sariyaana idaththula niruththiteengale... Very bad

I loved the scene when Sowndari jumped in strairs... chinese movie nyabagam vandhathu...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 19:06
Thanks Jay :thnkx:
camera just miss ah unga karpaniyil irunthu....paavam camera kuduthu vachthu avlvu thaan... :yes: :lol:
unmai nallathu seyyatha makkal adhuthavanga nallathu seyyavum vida maataanga... :yes:
yes urimai illainu varra feel......poorvi satharanama seyrathai kooda sensitive ah edhuthukira
vivan en poorviya thappa ninaikiraanu next epila vanthudum jay....
soundary.... :lol: naanum chinese movieya yosichu thaan eluthinen athai :thnkx: :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிIyazalafir 2017-03-11 12:12
Hi mam
Fantastic ud (y)
So lamp post la irundhadhu camera
Riya win flashback so sad :sad:
But vivan in adhukana response superb
Jebarsan and sowndhari awangalin padhukapu (y)
Riya Ku epdi sudden a iwlo wishayam yafaham wandhuchu :Q:
Vivan solra madhari awan pakkathula irundha riya Ku kanawu waradha :Q:
Villain eppo entry kudukka poranga :Q:
Poorvi kum riya win problems kum edhachum connection irukka :Q:
And romance scene superb
As usual eppawum pola rombawum enjoy pannen
But manakawasar and ruyamma wa miss pannen
Mudinjudhu na next ud la kandipa awangala kootitu wanga mam
Eagerly waiting for next ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:58
Thanks Mam :thnkx:
amaam athu camera thaan... :D
fb aamaam konjam sad thaan... :-)

vivan response pidichurukaa...me happy
jebarsaon soundary pathi neenga sonnathu ... :lol:
riyaku en njabakam varuthunnu seeekiram paarthuduvom... :yes:
kanavu vivan pakkathil irupathaal varalaiya illa vera enna reasonnu seekiram kandupidichuduvom... :lol:
ung ella queskum next epila ans koduka try pandren mam :yes:
Romance scens :lol:
vivan riya issue solve aakavum manakavasar entry irukum...so konjam late aakum avar varanu ninaikiren... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிsaju 2017-03-11 10:42
WOWWWWWW SUPER UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:53
Thanks Sajuji :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிPadmini 2017-03-11 09:17
Super update Anna. (y) Vivan is soooo sweet character.
Vivan and Riya romantic scenes are super...eagerly waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:52
Thanks Padminiji :thnkx:
vivan and scenes pathi neenga solli irupathu romba happy ya iruku...Thanksji :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிmadhumathi9 2017-03-11 07:23
Antha mudichu avila pogirathu. Enna nadanthirukkumo endru padapadappa irukku. Intha epiyum as usual Soooooper super. Adutha epi kavalai padumpadi irukkathillaiya? Very very egarly waiting to read more. :clap: 4 this week relaxana epikki. (y) .poorvika pathi onnu theriyavillai endru onnu ria yosikkirale athaiyum adutha epila vilakkam koduppeengala? Best of luck 4 next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:51
Thanks Madhu sis for the super cmnt :thnkx:
yes mudichu avilapokirathu... :now:
kavalai pad vendaam sis....eppayum kathaiyil happy ending thaan...vivan irukaar illaiyaa paarthupaar...poorvi pathiyum yes vilakam kondu vanthuduvom... :yes: :-)
Thanks a lot :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிTamilthendral 2017-03-11 03:22
Super romantic epi Sweety (y)
Security balama erpadu panniyachu Vivan (y)
Soundari stunt nalla irunthathu... Riya had bad time in the past :sad:
Sweety, oru vela Poorvika & husband sagalaiyonu oru doubt :Q: avanga thaan intha ella activities-kum karanamo :Q:
Eagerly waiting for next epi..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:48
Thanks Tamil sis :thnkx:
security and soundary stunt pathi mention seythurukeenga happy ya iruku :lol:
yes orphana irukavanga child hood epdiyu konjam kashtamanathu thaan :sad:
poorvi and husband saakalaiyova? avanga thaan karanamaa? ithai next epila kandu pidipom sis :yes:
Thanks sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிsuja 2017-03-11 02:32
Hi Anna sis,
Super epi of both suspense nd romance.
Was expecting Manakavasar nd Ruyamma devi in this epi.
Naan kuda Riya mathiri dream story miss seithen.
Looks like Vivan doesn't know anything abt things going around them..eppo villan intro kudukka poringa...
Eagerly waiting for the next epi...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:46
Thanks Suja sis :thnkx:
epi pathi neenga solli irupathu romba happy ya iruku :lol:
Manakavasar ruyamma konjam late ah thaan vanthu join seyvaanga...since avanga side problem ellam mudinjaachey.. :yes: :-)
neenga dreams ai miss seytheengalaa... so sweet... :-) seekiram kondu vanthuduvom... :yes:
vivanku evlavu theriyumnu seekiram paarthidalaam sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # ANPEganga devi 2017-03-11 01:21
Super epi Anna mam
Reply | Reply with quote | Quote
# RE: ANPEAnna Sweety 2017-03-13 18:42
Thanks Ganga mam :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிPreetha Gopinath 2017-03-10 23:41
Main suspense scenela mudichitengale.....but super.....sema viruvirupa story pochu....romance chanceae ila.... sema. a...Rita ponnu really pavam....avaluku romba kashtam kudukadhenga writer madam......
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-11 00:01
Thanks a lot Preetha sis... :thnkx: :thnkx:
naan ungala sis nu koopduren neenga mam aarambichu ippo writer madamnuteengaley... :no: writer madama athu yaarunnu naan suthi suthi thedi paarkiren... :o :D
en name solunga sis.... enakku romba age irukumnu ungalukku thonichuna....mam venaalum vachukonga...but writer mam vendaamey plz :thnkx: :thnkx:

Riyu ku kashtam kodukanumnu entha planum illapa... but parents illatha background ndrathu epdiyum konjam tough feel irukum illaiyaa.... athaan kaathaiyil express aayiduthu.... vivan avalai nallathaaney paarthukiraar.....mudinjavarai kashtam illama plot ai express seyya try pandren pa... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிKalpana V 2017-03-10 23:16
Thenu ungalukkum serthu thundu ippave pottu vachurukane next w eekuku. Yentha kathai eluthinalum nammala ithe vela panna vachurangapa. Ippa santhoshama Anna mam? Pandiyara enga?????????
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:41
Thanks Kalpana sis :thnkx:
unga cmnt paarkappalaam sema exciting ah iruku... :dance: :dance:
kathai plot ai taappu tappunnu kandu pidikum neengaley ipdi sonna epdi.... :D
Thanks ji
pandiyar vivan Riyu problem solve aanathaan kalyanam seyvaaraam...so avar waiting... :now: :lol:
:thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிChithra V 2017-03-10 23:12
Interesting, cute, sweet, nice update
Mothathil fantastic update :clap:
Ana ippadi senadhipathi ya turathi vittutungale idhu niyayama :-|
Apo vivan kuda irukkum podhu dream varala? Why? Vivan sonna reason thano?
Sudden ah ithana vishayam riya Ku njabakathukku vandhathu eppadi?
Idhu iyalba nadanthadha? Illa Riya Ku adhellam marandhuponadhu sadhi velai ya?
Jebarsan, soundhari :D
Riya ku ipo irukkum problem kum poorvi kum edhachum sambandham irukka?
Poorvi pathi vivan solla vandhadhu enna?
Riya Ku conceive anadhu pathi enna njabagam vandhuchu?
Next epi Ku romba interest oda wait panren :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:37
Thanks Cv :thnkx:
wowieeeeeeee intresting cute sweet nice fantastic :dance: :dance:
ha ha vivan got some power to thurathifying tht sena :D
vivan and riya ku problem ellam solve aanathu thaan mannar kalyanam seyvennu sollitaar...athaan cv....konjam late ahkuthu,,,plz adjust karo...Nandri hei :thnkx: :lol:
Dreams pathi seekiram kandu pidipaaanga... :now:
sudden ah njabakam varavum karanam vanthudum...
iyalba sadhiyannu seekiram paarthuduvom cv.. :yes:

Jefferson soundary.. :D
kandipa poorvikum problem kum sambantham undu... :yes:
poorvi pathi vivan enna solla vanthaarnu next epila paarthudalaam naama
ella detailoda next epila riyava meet pannuvom... :thnkx: :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிThenmozhi 2017-03-10 22:36
nice update Anna (y)

Riya-ku nyabagam vantha vishayam emna endru terinthu kolla avalaga iruku (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:31
Thanks Thens :thnkx:
Seekiram athai solliduvom Thens :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிDevi 2017-03-10 21:45
Sema sweet update Sweety sis :clap:
Lamp post le irundadhu camera thana :D ..
Jebarson Sowndhary intro ... kodutha vidham super sis :clap: Bharth Suseela ninavirku varudhu wow
Riya avaloda character ai vida eppadi mari vivna kitta nadandhukkura nnu yosichen .. :Q: :yes: aval solra madhiri anbu, pasam kattuvadhu veru .. :-| .. Poorvika , Anandh um nallavangala irundhalum avangalai sutri ulla uravugal ivalai adhe madhiri ninaikka mattanga.. appo thane andha urimai unarvu poidum ;-) ...
Vivan andha vayasule avalukku sonna advice :hatsoff:
tight security force pottachu 8) ..
Vivan Riya romance mood um, adhu marum vidhamum nalla transition Sis (y)
Riya virku aval pregnancy incident ninaivu vandhu vittadha :Q: .. enna nadandhadhu... ippadi suspense le vittu teengale sis ;-)
Missing Ruyamma Prakirama Pandiyar :yes: I hope next epi avanga kitterndhu start agum nu ;-)
Eagerly waiting for next update sis (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2017-03-13 18:30
Thanks Devi sis for such a sweety pie cmnt :thnkx: :thnkx: :dance:
yes yes athu camera thaan.... :lol:
Bharath suseelaa Jeffersor and soundary ka... :lol: :dance:
charater riyavuku maari iruntha idam poorvi veedu.... athu vivantta varavum normal ku vanthutu...reason neenga sonnathey thaan... :yes: urimai unarvu adhutha veetil varathu illa...ithu than veedu than kudumbamnu varavum ...ava normalcy ku thirumbura :yes:
vivan advice neenga mention seythathu me happy.. :lol:

ha ha aama tight security :yes:
mood transition pidichuthaa.....wow...
pregnancy vishayam njabakam vanthutu avalukku
:yes: :-?
suspense ai solve seythuduvom sis... :yes:
parakiramar ruyamma riyu vivanku ella problem solve aanathum thaan mrg seythupangalaam... 8) so konjam wait seyya vendiyathaa iruku ,plz adjust maadi :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # ANPEDivya 2017-03-10 21:22
wow beautiful episode... Sweety....but Semma suspense oda mudichitinga.... Innum oru varathuku mandaiya pichika poren
Reply | Reply with quote | Quote
# RE: ANPEAnna Sweety 2017-03-13 18:24
Thanks Divya ji :thnkx:
very happy to read ur cmnt.... innum one weekla suspense ai solve seythuduvomji :yes: :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top