Page 15 of 15
யொத்த இந்த ஸரம் முழுவதையுமா அவளிடத்திற் கொடுக்கிறது?
மாத : ஸோமேசா! என்ன நீ உலோபியைப் போலப் பேசுகிறாயே!
ஸோமே : தரித்திரன் எப்படி உலோபியாவான்?
மாத : சரி நேரமாகிறது! நான் சொன்னதைச் செய்! பொழுது விடியும் சமயமாய் விட்டது; நான் நித்திய கர்மானுஷ்டானம் செய்யப் போகிறேன்.
(போகிறார்)
ஸோமே : (தனக்குள்) கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது என்றேனும் பொய்க்குமோ? ஒரு நாளும் இல்லை.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...