(Reading time: 22 - 44 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 04 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

  

டம் வஸந்தஸேனையின் மாளிகை.

   

மேன் மாடியில் வஸந்தஸேனை சோபாவிற் சாய்ந்து கொண்டிருக்கிறாள்.

   

சசிமுகன் வெளியில் இருந்து மாளிகைக்குள் நுழைகிறான்.

   

காலம் மேற்படி தினம் விடியற்காலை.

   

சசிமுகன் : (தொண்டிச் சிந்து: நந்தன் சரித்திரம் ”பழன மருங்கனையும்” என்ற பாட்டின் வர்ண மெட்டு)

   

1. எனதே உயிர்நிலையாம் - அந்த

   

இந்திர சந்திரரும் இணையோ!

   

2. மனதே நினைப்பதெல்லாம் - இந்த

   

மாத்திரைக் கோலினால் யான் பெறுவேன்

   

3. இரவே எனது நகர் - அதில்

   

நித்திரையே படை யான் அரசன்

   

4. குறைவே திருட்டிலில்லை - கலை

   

கற்றலுங் கண்ணையிழத்தலு மேன்?

   

(தனக்குள்) என்னுடைய உத்தியோகமும் சந்திரனுடைய உத்தியோகத்தைப் போலவே இரவில் பிரகாசிப்பதும் பகலில் ஒளியை இழந்து ஒடுங்குவதுமாய் இருக்கிறது! இதனாலே தான் எனக்கு சசிமுகன் (சசி = சந்திரன்) என்று பெயர் கொடுத்தார்களோ! நான் இந்த மேன்மையான 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.