Malaiyil yaaro manathodu pesa - Tamil thodarkathai
Malaiyil yaaro manathodu pesa is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 16 - பிந்து வினோத்
ஆனால், சரண்யா அவனுக்கு உதவினாள் என்பதை மித்ரனால் நம்பவே முடியவில்லை...! அவனை அரெஸ்ட் செய்தால் அவள் சந்தோஷப் பட்டிருக்க வேண்டுமே!!!!
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 17 - பிந்து வினோத்
எத்தனையாவது முறை என்ற கணக்கே இல்லாமல் மீண்டும் அந்த ஃபோட்டோவையும், அதன் பின்னே எழுதி இருந்த வாக்கியத்தையும் படித்தான் மித்ரன்.
கோபியின் கையெழுத்தை பல பல அலுவலக பேப்பர்களில் பார்த்திருந்ததால், அது கோபியின் கையெழுத்து என்பது அவனுக்குப் புரிந்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 18 - பிந்து வினோத்
காரில் அமர்ந்து, அதை ஸ்டார்ட் செய்யாமல், ஸ்டீயரிங்கை கைகளில் கெட்டியாக பிடித்தபடி அமர்ந்திருந்தான்... அவனுக்குள்ளே சில பல கேள்விகள் படையெடுத்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 19 - பிந்து வினோத்
சரண்யா என்ற பெயர் கேட்ட உடனேயே தங்கையின் பேச்சை கவனமாக கவனிக்கத் தொடங்கி இருந்த மித்ரன், அவள் சொன்ன விஷயத்தை கேட்டு தாடைகளை உடைத்து விட போவது போல கோபத்துடன் பற்களை கடித்தான்...!
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 20 - பிந்து வினோத்
எங்கே சென்றாலும் ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்சனை வர தான் செய்யும்... ஏன் மைத்ரேயி குடும்பத்தில் மித்ரன் இல்லையா? அவன் ஒருவன் போதுமே, அவள் வாழ்க்கையை வெறுத்துப் போக செய்ய...!
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 21 - பிந்து வினோத்
நளினி மைத்ரேயியின் அம்மா என்பதை அவளால் நம்ப முடிந்தது! ஆனால் அவளே தான் மித்ரனின் அம்மா என்பதை நினைத்துப் பார்க்க கூட அவளுக்கு கடினமாக இருந்தது! எப்படி இப்படி ஒரு அம்மாவிற்கு அப்படி ஒரு மகன்???
ஆனால் மித்ரனை பற்றி தொடர்ந்து யோசிக்க பிடிக்காமல், வேலையில் கவனத்தை திருப்பி பொருட்களை
... -
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 22 - பிந்து வினோத்
அவனை அப்படி அழைக்க சொல்லி அவன் சொல்லவில்லை... அவளாகவே உரிமை எடுத்துக் கொண்டிருந்தாள்!
அதிசயத்திலும் அதிசயமாக அது மித்ரனுக்கு கோபத்தை கொடுக்கவில்லை, மாறாக சந்தோஷத்தை கொடுத்தது.
அது ஏன் என்பது அவனுக்கு புரியவில்லை...!
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 23 - பிந்து வினோத்
முதல் முதலாக மித்ரனை கோபம் இல்லாமல், கண்ணில் வெறுப்பு இல்லாமல், ஆக்ரோஷம் இல்லாமல் பார்க்கிறாள்...!
இவனுக்கு இப்படி கூட ஒரு முகம் இருக்கிறதா??? சிங்கம் புலிக்கு எல்லாம் புன்னகைக்க தெரியுமா என்ன???
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 24 - பிந்து வினோத்
உற்றுக் கவனிக்காமல் பொதுவாக பார்த்ததிலேயே சரண்யாவின் முகம் சரியில்லை என்று அவனுக்கு தோன்றியது...
நிஷாவின் பிறந்தநாள் அன்று சரண்யா ஏன் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறாள்???
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 25 - பிந்து வினோத்
சரண்யாவின் மனம் துணுக்குற்றது...
நிஷா அவளை பக்கத்தில் வா என்று அழைக்க கூட இல்லையே...! மித்ரன் வந்தால் அம்மா கூடவா அவளுக்கு வேண்டாம்???
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 26 - பிந்து வினோத்
“மித்ரன் சார்... நீங்க நிஷாவை விட்டு தள்ளி இருங்க... அது தான் உங்களுக்கும் நிஷாக்கும் நல்லது,”
Page 2 of 2