Gajakesari

Gajakesari - Tamil thodarkathai

Gajakesari is a Historical genre story penned by Sasirekha.

This is her twenty first serial story at Chillzee.

முன்னுரை

குமரி கண்டம் (லெமூரியா கண்டம்) அல்லது குமரி நாடு இருந்த காலகட்டத்தில் இக்கதை நகர்கிறது. இயற்கை சீற்றத்தினால் கடலுக்கடியில் மூழ்கிப்போன கண்டத்தில் பல அதிசய மிருகங்கள் இருந்துள்ளன. அதில் யாளியும் ஒன்று. அக்குமரி கண்டத்தில் வாழ்ந்து அழிந்துப்போனதாகச் சொல்லப்படும் யாளியை வைத்தும் சில பல கற்பனையான கதாபாத்திரங்களை வைத்தும் எழுதியிருக்கிறேன்.  இக்கதை முற்றிலும் கற்பனையே.


Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.