(Reading time: 24 - 48 minutes)

“ஹலோ பூர்ணிமா ஹியர்...” என்ற குரல் கேட்கவும்,

“ஹாய் பூர்ணிமா, நான் நந்திதா.... உதயோட வைப்...” என்றாள்.

“ஹாய் நந்திதா.. வாட் அ சர்ப்ரைஸ்...! அன்னைக்கு பார்ட்டில உன் நம்பரை வாங்காம வந்துட்டேனேன்னு நினைச்சேன்... குட் தட் யூ கால்ட் மீ....”

“சும்மாலாம் கால் செய்யலை பூர்ணிமா... ஒரு ஹெல்ப் வேணும்...”

“மிஸர்ஸ் உதய்க்கு என் உதவியா? ஆச்சர்யமா இருக்கே... சொல்லு நந்திதா, என்ன ஹெல்ப்?”

“எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்திக்கு பார்ட் டைமா வேலை வேணும்... இனிமே தான் விஸ்-காம் ஜாயின் செய்ய போறா...அப்படியே பார்ட் டைம்ல செய்ற மாதிரி ஏதாவது வேலை கிடைச்சா நல்லா இருக்கும்...”

“பார்ட் டைம் ஜாபா...? சேலரி சோ-சோன்னு தான் இருக்கும் நந்திதா... யூ நோ... எக்ஸ்பீரியன்ஸ், படிப்பு இரண்டும் இல்லைனா கஷ்டம்..

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பி..."

உதய் உடனே எதுவும் சொல்லவில்லை...

"பார்த்து இரு நதி... நான் வந்து அதை பத்தி கேட்கிறேன்..."

"ஓகே... என்ஜாய் யுவர் டே... பை..."

"பை..."

போனை கீழே வைத்தவளுக்கு, உதய் 'பார்த்து இரு' என்று சொன்ன போது அவன் குரலில் இருந்த அக்கறையில் மனம் குளிர்ந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.