உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை என்றும் முடியலாம்
முடிவினில் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே.....
அவளோடு சேர்ந்து வாழும் வாழ்கையை நினைத்துபார்த்தவனுக்கு அவனுடயவள் என்ற சொந்தத்துடன் ஆவலில் அழகியின் ஒரு கைபிடித்து தன அருகில் இழுத்து அவளின் கைகளை தனது கழுத்தை வளைத்து பிடிக்குமாறு வைத்துக் கொண்டவன்
வாழ்வென்பதோ... கீதம்
வளர்கின்றதோ... நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
அவனின் அன்பில் கட்டுண்ட அழகி தன்னை மறந்து அவன்மேல் சாய்ந்து கண் மூடி நின்று அவன் குரலை ரசித்தாள்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்.
அவளின் அருகாமையும் தன்மேல் கொடியென படர்ந்திருந்த அவளின் நிலை அவனை பித்தனாக்கியது எனவே அவளைத்தன் முதுகோடு சேர்த்து தன கையை பின்னால் கொண்டுபோய் பிடித்தபடி எழுந்து திரும்பி அனைத்தவன்
நதியிலே புது புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ..... இன்று
இணைந்தது.... இன்பம் பிறந்தது.
என்று பாடியபடி அவளை கைகள் இரண்டிலும் தூக்கியவன் தனது படுக்கையில் அவளுடன் விழுந்தான்
உறவுகள் தொடர்கதை
உறவுகள் சிறுகதை
ஒருகதை என்றும் முடியலாம்
முடிவினில் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே
அவளும் அவனை அனைத்தபடி கண் மூடியவள் அவளின் பாட்டு தாலாட்டலாக மாற்றி அவளை அமைதிபடுத்தி உறங்கவைத்தது அவள் உறங்கியதும் அவனும் அவளை அணைத்தவாறே உறங்கிவிட்டான். .
----தொடரும்----
{kunena_discuss:1144}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.