Page 11 of 11
”இதோ வரேன் நான் அகிலா கூட சாப்பிடலாம்னு இருக்கேன்”
”அப்படியா அவள் அதோ அங்க இருக்கா பாருங்க”
”அங்க இருக்காளா இதோ நான் போறேன் நீங்க போங்க” என சொல்லிவிட்டு ஏதோ யோசித்தவள்
”என்ன இந்த நடேசன் இப்படி பேசறான், அந்த பாஸ்கர் சொன்ன மாதிரி கதிரேசன், கணேசன் கூடவே நடேசனும் சேர்ந்து ஒண்ணா திருட்டு செஞ்சிருப்பாங்களோ” என நினைத்துக் கொண்டே சகுந்தலா மீது மோதினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to En vazhvu unnodu thaan story main page
{kunena_discuss:1229}