(Reading time: 38 - 76 minutes)

”யாரும்மா நீ”

”அங்கிள் நான் பாட்டி வழிசொந்தம், என் புருஷன் பாரின்ல இருக்காரு, அவர் 2 மாசத்தில வந்துடுவாரு அதுவரைக்கும் இங்கதான் தங்கியிருக்கேன், காலையில நிர்மலா அக்காவை பார்த்தேன்”

”அவள் உனக்கு அக்காவா”

”ஏன் அங்கிள் அவங்க அழகாதானே இருக்காங்க”

”ஆமாம் அகிலா மாதிரியிருக்கா”

”அப்புறம் என்ன அங்கிள் ஆமா ஒருவிசயம் சொல்லுங்க, உங்க மகன்தானே ந

...
This story is now available on Chillzee KiMo.
...

காரனா வெச்சிருக்கீங்க, காணாம போன அந்த நகையும் இன்னும் கிடைக்கலை, இனிமேலயும் அது கிடைக்காது, இன்னுமா அவனை வீட்டு வாரிசா நினைச்சி எல்லா மரியாதையும் அவனுக்கு தர்றீங்க எனக்கு இது பிடிக்கலை அங்கிள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.