(Reading time: 38 - 76 minutes)

ஒரு காய்கறி கடையில் சென்றவன் தக்காளி எடுக்கவும் யாமினி வந்தாள், அவளைப் பார்த்தவன் அவளிடமும் காய்கறிகள் பொறுக்குமாறு சைகை செய்ய

”நான் எடுக்கனுமா ஆனா எனக்கு இதெல்லாம் பழக்கமில்லயே, வேணும்னா நான் ஆன்லைன்ல புக் பண்ணட்டுமா” என்றாள் அதைகேட்டு இடுப்பில் கைவைத்து முறைத்தவன் அவளிடம்

”எடு” என்பது போல் சைகை செய்ய அவள் மெதுவாக தக்காளி எடுத்து கிண்ணத்தில் வைக்கவும் தடுத

...
This story is now available on Chillzee KiMo.
...

ை நிறுத்தவும் இறங்கிய யாமினி அந்த கடையைப் பார்த்தாள்.

பாஸ்கர் வெல்டிங் ஷாப், பீரோ, கதவு, ஜன்னல் இரும்பில் செய்து விற்பனை செய்யப்படும் என போர்டில் இருக்கவே அவள் உடனே புரிந்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.