Page 8 of 11
இந்த வீட்டுக்கு நான் வந்து கொஞ்ச நாள்தான் ஆச்சி ஆனாலும் நியாயம்ன்னு ஒண்ணு இருக்கே அங்கிள், தாத்தாவை பாருங்க பேருக்குதான் ஆதிக்கு தண்டனை கொடுத்தமாதிரி இருக்காரே தவிர அவர் எப்பவும் ஆதியை தன் பக்கத்திலதான் வெச்சிருக்காரு, அவனுக்குதான் எல்லா மரியாதையும் செய்யச் சொல்றாரு.
ஏன் அங்கிள் உங்க பையன் நிகிலன் என்ன வேண்டாதவனா, அவனும் அந்த வீட்டு வாரிசுதானே ஒரு திருடனே வாரிசுன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஏதாவது விசேஷம், விழா, பூஜைன்னா எதுக்கு ஆதியை முதல்ல நிக்க வைக்கனும், உங்க புருஷனை நிக்க வைச்சிருக்கலாம்ல” அதற்கு திலகா யாமினியிடம்
“என் புருஷனா அதுக்கு ஆதியோட அப்பாவே நின்னிருக்கலாமே”