Page 4 of 11
ஆதியும் அவளை தன்னிடம் இருந்த சாவியை தந்து உள்ளே போகுமாறு சொல்ல அவளும் பயமின்றி உள்ளே சென்றாள். அந்த கடையில் 3 பேர் இருந்தனர் முதலில் இருந்தவனிடம்
”சார் பாஸ்கர் இல்லையா” என கேட்க அந்த கடைப்பையனும்
”எதுக்கு கேட்கறீங்க”
“என் வீட்ல பீரோ சாவி தொலைஞ்சிடுச்சி டூப்ளிகேட் சாவி செய்யனும் அதான்”
”ஓ அங்க கடைசியா இருக்காரே அவர்தான் போங்க” என சொல்லவும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னாரே அவர் பேரு க க க” என நெற்றியை தன் விரலால் யாமினி தேய்க்கவும்
”அட என்னங்க நீங்க கதிரேசன்ங்க” என பாஸ்கர் சொல்ல
”ஆமாம் மறந்துட்டேன் அங்க கணேசனும் இருக்கறதால குழம்பிட்டேன்”