Page 10 of 12
”உங்க வேலையை போய் பாருங்க, இங்க எதுக்காக வந்தீங்களோ அதை செய்ங்க, என் அம்மாவை பார்த்துக்க எனக்குத் தெரியும், 2 மாசம் கழிச்சி கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்கும், அப்ப நான் அம்மாவை அழைச்சிக்கிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுவேன்”
”ஓ அப்படியா அதையும் பார்க்கறேன் 6 மாசம் நான் இங்கதானே இருக்கப் போறேன், பார்க்கலாம் முதல்ல உன் படிப்பை முடி, அப்புறம் வேலை கிடைக்கட்டும், அப்புறம
...
This story is now available on Chillzee KiMo.
...
ுச்சி. இந்த வேலைக்கு நம்பகமான ஆளை போடுங்களேன் ஈசியா இருக்கும்”
“சரிங்க மாப்பிள்ளை எனக்கு சொந்தத்தில தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கான், அவனும் பெரிய படிப்பு படிச்சிருக்கான் அவனை கூப்பிடறேன்”