Page 12 of 12
Hi Friends,
நம்ம வேல்ஷ் ஆட்டத்தின் நிறைவு விழா சுபமாக முடிந்தது...அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்..
இந்த கதையை ஆரம்பிக்கும் பொழுது என்னால் இவ்வளவு எழுத முடியும் என்று எண்ணியிருக்கவில்லை.. ஒரு 20 எபிசோட் வரும் என்று ஆரம்பித்த நான் 35 எபிசோட் வரை எழுதி இருக்கிறேன் என்று திரும்பி பார்க்கையில் என்னாலயே நம்ப முடியவில்லை...
இதுக்கெல்லாம் காரணமான என் டைரக்டர் அன்ட் மை பெஷ்ட் பிரெண்ட் அந்த வேல்ஷ் க்கு மிகப்பெரிய நன்றி.... ஏதோ பொழுது போக்கிற்காக எழுதலாம் என்று ஆரம்பித்து பின் அதுவே பொழுதிற்கும் என் கதையை பற்றியே யோசிக்க வைத்து எனக்கு வாய்ப்பளித்த சில்சீ டீமிற்கு என் நன்றிகள்....
...
This story is now available on Chillzee KiMo.
...>
{kunena_discuss:1194}