(Reading time: 43 - 86 minutes)

தன் தந்தை மற்றும் தன் இரண்டு அம்மாக்களின் பெயர்களை சுருக்கி RJS Hospital என்று பெயர் சூட்டியிருந்தான்.. தன் அம்மாக்கள் இருவரையுமே ரிப்பனை வெட்டி திறந்து வைக்க சொல்ல இருவரும் பூரித்து இருந்தனர் மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு...

பின் சுசிலாவை அழைத்து சென்றவன் அங்கு இருந்த M.D என்று எழுதியிருந்த அறையில் இருந்த பெரிய நாற்காலியில் அமர வைத்து

“மா... இனிமேல் நீங்கதான் இந்த ஹாஷ்பிட்டலுக்கு டீன்... எல்லாம் பொறுப்பும் உங்களோடதுதான்.. “என்று அவரை கட்டிகொண்டான்.. சுசிலாவும் மகிழ்ந்து தான் பெற்ற பிள்ளையாக இருந்தால் கூட இந்த அளவு பாசம் வைத்திருக்க மாட்டான்..

என் வாழ்க்கையின் குறிக்கோளை புரிந்துகொண்டு என் ஆசையை நிறைவேற்ற என்றே இந்த இலவச மருத்துவமனையை கட்டியிருக்கிறானே..!!! நான் பெறாத இந்த தங்கமகன் என்னை இந்த அளவ

...
This story is now available on Chillzee KiMo.
...

நுழைய இன்னும் கை தட்டி ஆர்பரித்தாள்.. அவளின் அந்த முகத்தை கண்டவன்,

“மா...இப்ப யார் உன் பேத்தி??  யார் உன் மறுமகள் னே தெரியலை.... உன் பேத்தி கூட சமத்தா உடகார்ந்துகிட்டு வர்ரா.. இவ என்னடானா குழந்த மாதிரி இப்படி குதிக்கிறா?? “ என்று அவளை வம்பு இழுத்தான் ஓரக்கண்ணால் அவளை பார்த்துகொண்டே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.