(Reading time: 43 - 86 minutes)

இவன் தான் முன்பு ஒரு காலத்தில் தான் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டு தன்னையே சுத்தி சுத்தி வந்த அமுல் பேபி ஆதி  என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.. அந்த அளவுக்கு மாறி இருந்தான்..

விருது வாங்கியவனை அனைவரும் புகழ்ந்து பாராட்ட, அவள் அருகில் இருந்த சில பெண்கள் அவனை சைட் அடித்து பேச, இப்படி ஒரு பொக்கிசத்தை தவற விட்டோமே என்று வருந்தினாள் ஷ்வேதா....

“இவன் ஒரு காலத்தில் என் கணவன்.. என்னையே சுத்தி வந்தவன்.. “என்று சத்தம் போட்டு சொல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. பின் அவன் இப்பொழுது இருக்கும் குடும்பத்தை  நினைத்தவள் அவனாவது நல்லா இருக்கட்டும் என்று ஒரு விரக்தி புன்னகையுடன் மேடையில் நின்றிருந்தவனையே ஆசை தீர பார்த்தாள்..

விழா முடிந்து உணவு ஆரம்பிக்க  அனைவரும் எழுந்து அந்த ஹாலுக்கு சென்றனர்... ஷ்வேதாவு

...
This story is now available on Chillzee KiMo.
...

கட்டி கொண்டிருந்த மருத்துவமனையின் திறப்பு விழா ஏற்பாடு செய்திருந்தான் ஆதி..தன் மாமனார் மாமியரையும் தங்கிவிட்டு அடுத்த நாள் விழா முடிந்து செல்லுமாறு சொல்ல அவர்களும் தங்கி விட்டனர்.. அடுத்த நாள் அனைவரும் கிளம்பி அந்த மருத்துவமனைக்கு செல்ல மூன்று தளங்களில் கம்பீரமாக இருந்தது அந்த RJS Hospital..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.