(Reading time: 43 - 86 minutes)

“ஆதி.... ஆதி  மாமா... நீங்க நல்ல பையனா எழுந்திருச்சா நான் உங்களுக்கு ஒரு முக்கியமான ஆளை இன்ட்ரடூயூஷ் பண்ணுவேன்... சீக்கிரம் எழுந்திரு மாமா..” என்று கொஞ்சினாள்...

அவளின் மாமா என்ற கொஞ்சளில் குழைந்தவன் அவள் சொன்ன முக்கியமான ஆள்  என்றதில் கலவரமானான்...

“யார் அது??  எனக்கு தெரியாத முக்கியமான ஆள்.??. அவ குடும்பத்தில எல்லாரும் தெரிஞ்சவங்க தான்.. அப்புறம் மற்ற சொந்தக்காரங்களும் நேற்றே பார்த்தாச்சே... நேற்று வராமல் இன்று அதிகாலையில் முக்கியமா பார்க்க வேண்டிய அந்த முக்கியமான ஆள்  யாராயிருக்கும்.. ? “ என்று தன் மூளையை கசக்கி யோசித்தவனுக்கு திக் என்றது.

“ஒரு வேளை இது  அவள் காதலனா இருக்குமோ?? சே.. சே  அப்படி எல்லாம் இருக்காது.. அவ தான் எப்பவோ அவனை மறந்துட்டாளே.. இப்ப எப்படி அவனை போய் அறிமுகபடுத்து வா?? 

...
This story is now available on Chillzee KiMo.
...

கும்... நான் இதுல வர்ரேன்.. நீங்க என் பின்னாடியே ஓடி வாங்க.. அதான் தினமும் அங்க காலையில எழுந்து லொங்கு லொங்கு னு ஓடுவீங்க இல்ல...  அது மாதிரி இங்க ஓடினா உடற்பயிற்சியும் செஞ்சமாதிரி இருக்கும்.. “ என்று சிரித்து விட்டு அந்த சைக்கிளில் ஏறி அதை மிதித்தாள் வேகமாக... ஆதியும் அவளை பின் தொடர்ந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.