(Reading time: 43 - 86 minutes)

“மா... என் பிரின்ஷஷ்க்கு இதெல்லாம் வேண்டாம்... அந்த ஆள் வேற முரட்டுதனமா குத்தறார்.. நாம பேசாம டாக்டர் கிட்ட குத்திக்கலாம்.. இங்க வேண்டாம்.. “ என்க அவரோ சிரித்து கொண்டே

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது கண்ணா.. அவருக்கு நிறைய எக்ஷ்பீரியன்ஷ் இருக்கும்.. அதெல்லாம் பார்த்து பக்குவமாதான் குத்துவார்... நீ பயப்படாத.. “  என்று சமாதானம் செய்ய அவனோ இன்னும் திருப்தியாகமல் தன் மகளை இறுக்கி பிடித்திருந்தான்

பின் அவளிடம்

“பிரின்ஷஷ்... உன் அண்ணன் மாதிரி நீ  பயந்துக்காத.. இது ஒன்னும் இல்லை.. சின்ன வலிதான்..  நீ பொறுத்துக்குவியாம்.. “ என்று தன் மகளிடம் விளக்கம் சொல்ல அருகில் நின்றிந்த பாரதியோ

“எனக்கு ஒரு சந்தேகம்.. இப்ப வலிக்கும் னு  உங்க பொண்ணு பயப்படறாளா?? .. இல்லை பொண்ணோட அப்பா பயப்படறாரா?? .. அவளே தைரியமா

...
This story is now available on Chillzee KiMo.
...

லம்பி கொண்டே அவள் இழுத்த போர்வையை மீண்டும் இழுத்து மூடிக் கொண்டான்..

“சரியான தூங்கு மூஞ்சி.. எப்ப பார் தூங்கிகிட்டே இருக்கறது... ஒருத்தி எவ்வளவு இன்ட்ரெஷ்ட் ஆ கதை சொன்னா அதை  விட்டு தூக்கம் தான் பெருசு னு தூங்கறத பார்.. “என்று மெல்ல முனுமுனுத்தவள் மீண்டும் அவன் காதின் அருகில் குனிந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.