Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 19 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

தி கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் ஐபேடில் எதையோ நோண்டி கொண்டிருந்தான் தலையை குனிந்தவாறே...அறைக்குள் பால் டம்ளருடன் வந்த பவித்ரா அவன் முன்னே சென்று  பால் டம்ளரை நீட்ட, அவனும் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தன் ஐபேடையே பார்த்து கொண்டு, டம்ளரை கையில் வாங்கி பாலை குடித்தபின் மீண்டும அவளிடமே டம்ளரை நீட்டினான்..

தான் வந்து அவன் முன் நின்னும் அவன் கண்டுக்காமல் தன்  வேலையில் கவனமாக இருக்க, அதில் கடுப்பானவள் அவன் நீட்டிய அந்த டம்ளரை  வெடுக்கென்று பிடுங்கி கொண்டு,

“பெரிய அம்பானி.. இல்ல டாட்டா பிர்லா... அப்படியே தீயா வேலை செய்யறார்.. சரியான வொர்ககாலிக்.. எப்படி தான் இங்க வந்தும் அந்த பிசினஷ் ஐ பத்தியே யோசிச்சு கிட்டிருக்கானோ?  “ என்று மனதுக்குள் அவனை அர்ச்சனை பண்ணியவள் அப்பொழுது தான் நினைவு வந்தது அவள் நகை கடை..

“சே.. எப்படி இதை  கண்டுக்காமல் விட்டேன்.. பாவம் சரண்.. எப்படி சமாளித்தாளோ?? .. இன்னும் கொஞ்சம் ட்யூசன் எடுத்துக்கணும் நம்ம பாஷ் மாதிரி இருக்க.. “ என்று சிரித்து கொண்டவள் தன் அலைபேசியை எடுத்து சரண்யாவை அழைத்தாள்..  அவள் அழைப்பை சரண்யா ஏற்கவும்,

“ஹே.. சரண்..எப்படி இருக்க??  ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே.. சமாளிக்க முடிஞ்சுதா?? “என்று தன் கேள்விகளை அடுக்கினாள் பவித்ரா...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹே..  கூல்டவுன் ஜான்சி ராணி... இங்க ஒன்னும் பிரச்சனை இல்ல.. எல்லாம் ஷ்மூத்  ஆ போய்கிட்டிருக்கு... அப்படி எதுவும் எமெர்ஜென்சினா அதான்  உன் ஜொள்ளு ப்ரதர் இருக்காரே.. அவர கூப்பிட்டுக்கறேன்... நீ ஜாலியா உன் ட்ரிப் ஐ என்ஜாய் பண்ணு.. “ என்று சிரித்தாள்..

“ஓ... கதை  அப்படி போகுதா?? ஓகே ஒகே.. நீ நடத்து டீ “ என்று சரண்யாவை வாரினாள் பவித்ரா...

“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல டீ....நீ  பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்காத..  சரி..   உன் ஹனிமூன் எப்படி போய் கிட்டிருக்கு??

ஹ்ம்ம்ம் அவங்கவங்க ஹனிமூன் க்கு ஷ்விட்சர்லாந் அப்படி இல்லைனா கூட பக்கத்துல இருக்கிற சிங்கப்பூர் மலேசியா னு போறாங்க... இவ்வளவு பெரிய பிசினஷ் மேன்..  ஹனிமூன் க்கு வில்லேஜ்க்கு போன ஒரே கபுல் நீங்க தான் டி  “ என்று சிரித்தாள்...

“என்னது  ஹனிமூன் ஆ??  ஹே..நாங்க சும்மா இங்க பெஷ்டிவல் னு  வந்திருக்கிறோம் டீ..” என்று முறைத்தாள் பவித்ரா..

“ஹீ ஹீ ஹீ  எதுக்கு போனா என்ன?? அதை  அப்படியே ஹனிமூன் ட்ரிப் ஆ மாத்திட வேண்டியது தான... எனிவே என்ஜாய் யுவர் டேஷ்... ஹாவ் அ குட் ட்ரிப் .. “என்று சிரித்தவாறு அலைபேசியை வைக்க போக

“ஹே சரண்.. இரு டீ..  அதுக்குள்ள எதுக்கு வைக்கிற?? .. அங்க என்ன நடக்குது?? எப்படி எல்லாம் போய்கிட்டிருக்கு??  நீ எப்படி எல்லாம் சமாளிச்ச ??  னு சொல்லுடி... “

“ஆனாலும் உன் தொழில் பக்திக்கு ஒரு அளவே இல்லை டீ மா.. அப்படியே  உன் புருஷனை உரிச்சு வச்சிருக்க...இப்பதான்  கொஞ்ச நேரம் முன்னாடி உன் புருஷன் போன் பண்ணி அக்கரையா விசாரிச்சார்... இப்ப என்னடான்னா நீ .. இரண்டு பேரும் அங்க போய் உட்கார்ந்துகிட்டு ஆபிஷ் பத்திதான் யோசிச்சு கிட்டிருப்பீங்களா??

இங்க எல்லாம் நல்லா போய்கிட்டிருக்கு.. அப்படி ஏதாவது ப்ராப்ளம்னா உடனே உனக்கோ இல்ல என் ஹீரோவுக்கோ கூப்பிடறேன்....

நீ இப்ப மணிய பார்...பிசினஷ் பத்தி பேசற நேரமா இது?? ஒழுங்கா போய் என்  ஹீரோவை கவனி.. வை டி போன ...” என்று அவளை முறைத்தவாறு தன்  அலைபேசியை அணைத்தாள் சரண்யா சிரித்து கொண்டே...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பவித்ராவும் அவளை திட்டிகொண்டே போனை வைத்தவள் திரும்பி ஆதியை பார்க்க அவன் இன்னும் தன் தலையை அந்த ஐபேட் ல் புதைத்து கொண்டிருக்க, அதில் இன்னும் கடுப்பானவள்

“ம்ஹூம்... ஹனிமூன் ஆம்..  என்ஜாய் பண்றதாம்..  இதோ இப்படி எப்ப பார் பிசினஷ்க்குள்ள புகுந்து கிட்டிருந்தா என்னத்த என்ஜாய் பண்றது?? “  என்று முனகியவாறு கட்டிலின் அருகில் சென்றவள்,

“போதும் பாஷ்.. ரொம்ப ஓவரா உங்க பிசினஷ் பொண்டாட்டிய கட்டிகிட்டு கொஞ்சாதிங்க.. அப்புறம் மூளை சூடாயிடும்.. இங்க வந்தும் அதையே கட்டிகிட்டு அழனுமா?? என்ஜாய் பண்ணுங்க பாஷ்.. “ என்றாள் சிறு எரிச்சலுடன்..

“ஹா ஹா ஹா. கொஞ்சம் அர்ஜென்ட்  மெய்ல் ஷ் க்கு எல்லாம் ரிப்ளை பண்ண வேண்டியது இருந்தது பேபி...அதான்..  நவ் டன்.. “ என்று சிரித்துகொண்டே தன்  ஐபேடை மூடி அருகில் இருந்த டீபாயில் வைத்துவிட்டு அவள் புறம் திரும்பியவன்,

“ஹ்ம்ம்ம் அப்புறம் என்ன சொன்ன??  பிசினஷ் பொண்டாட்டிய கட்டிக்காதிங்க னா ??  ஹ்ம்ம்ம்ம் என் பெர்ஷனல் பொண்டாட்டியை கட்டிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவதான் முறுக்கி கிட்டு இருக்காளே.. நான் என்ன செய்ய?? “  என்றான் அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிsaaru 2019-03-03 11:55
Athi self aapu vachuta
Pavi chellam enna seiya pora
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிAdharvJo 2019-03-01 23:05
:cool: update Padmini ma'am :clap: :clap: Hero sir ungala mathiri oru straight forward character-a parkave mudiyadhu facepalm :grin: Pavi kutti oda mind voice after hearing his dating list was funny steam :lol: Yes yes pavi una vitta vera yarum ivalo cool aga eduka matanga anyway he is thirundhifying polachi pogatum….Padmini ma'am kaga ;-) but self aap vachipadhilum sirandhavar thaan :D Nand's darling vera mothu mothun mothaparanga irunga boss :P Nanthini oda intention thappaga irundhalum boss ninga avangalai pagadaiya use panuradhu thappu :yes: vel's Inga illadhadhala ivaru attam poduraro :Q: waiting to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:44
:thnkx: Adharv!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிViji. P 2019-03-01 14:48
கிராமத்துக்கு நேராக அழைத்துச் சென்றீர்கள்.அருமையான கிராமத்துக் காற்றை சுவாசித்தேன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:44
:-) :thnkx: Thanks Viji!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிmadhumathi9 2019-03-01 13:33
:eek: :angry: steam intha maathiri pengalaal thaan matra pengalukkum ketta peyar 3:) intha aadhikku buthi enga poyitru.vilaiyaattu vinaiyaagumnnu munnorgal solli irukkaangale summaava? Udhavi seivathu nalla pazhakkam but intha maathiri facepalm.paviyin manam eppadi vedhanai adaiyum :sad: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:44
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிmahinagaraj 2019-03-01 13:02
:angry: 3:) :angry:
:sad: :eek:
ரொம்ப அழகா இருந்தது தோழி.. :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:43
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top