Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

ஆனா அந்த  வருசம் பேஞ்ச மழையில எல்லாம் அடிச்சுகிட்டு போயிருச்சு.. போட்ட  பணத்தை கூட எடுக்க முடியல.. பேங்க் காரங்க வேற வாசல்ல வந்து நிக்கறாங்க.. என்ன பண்றதுனே தெரியல... பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட தோணிச்சு.. 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ...
This story is now available on
Chillzee KiMo. Please upgrade to read the story.
...

nderline;">Go to Unnai vida maatten ennuyire story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Popular stories in Chillzee KiMo

  • Azhagana Ratchashiyae!!!Azhagana Ratchashiyae!!!
  • Enge enathu kathai??Enge enathu kathai??
  • En madiyil pootha malareEn madiyil pootha malare
  • Kanden En Kadhalai...Kanden En Kadhalai...
  • Kaathoduthaan naan paaduven...Kaathoduthaan naan paaduven...
  • Poonkathave thaal thiravaai...Poonkathave thaal thiravaai...
  • Ragasiya SnegithaneRagasiya Snegithane
  • Unnai vida maatten... ennuyireUnnai vida maatten... ennuyire

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிsaaru 2019-03-03 11:55
Athi self aapu vachuta
Pavi chellam enna seiya pora
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிAdharvJo 2019-03-01 23:05
:cool: update Padmini ma'am :clap: :clap: Hero sir ungala mathiri oru straight forward character-a parkave mudiyadhu facepalm :grin: Pavi kutti oda mind voice after hearing his dating list was funny steam :lol: Yes yes pavi una vitta vera yarum ivalo cool aga eduka matanga anyway he is thirundhifying polachi pogatum….Padmini ma'am kaga ;-) but self aap vachipadhilum sirandhavar thaan :D Nand's darling vera mothu mothun mothaparanga irunga boss :P Nanthini oda intention thappaga irundhalum boss ninga avangalai pagadaiya use panuradhu thappu :yes: vel's Inga illadhadhala ivaru attam poduraro :Q: waiting to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:44
:thnkx: Adharv!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிViji. P 2019-03-01 14:48
கிராமத்துக்கு நேராக அழைத்துச் சென்றீர்கள்.அருமையான கிராமத்துக் காற்றை சுவாசித்தேன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:44
:-) :thnkx: Thanks Viji!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிmadhumathi9 2019-03-01 13:33
:eek: :angry: steam intha maathiri pengalaal thaan matra pengalukkum ketta peyar 3:) intha aadhikku buthi enga poyitru.vilaiyaattu vinaiyaagumnnu munnorgal solli irukkaangale summaava? Udhavi seivathu nalla pazhakkam but intha maathiri facepalm.paviyin manam eppadi vedhanai adaiyum :sad: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:44
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிmahinagaraj 2019-03-01 13:02
:angry: 3:) :angry:
:sad: :eek:
ரொம்ப அழகா இருந்தது தோழி.. :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினிPadmini 2019-03-03 09:43
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 22 Jun 2019 04:59
அதிகாலை ஜில்லென்ற காற்று சன்னல் வழியாக வந்து தன் முகத்தில் பட்டு சிலிர்க்க, அதில் துயில் கழைந்தவள் இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் என்று மனதுக்குள் சொல்லியவாறு புன்னகையுடன் கண் விழித்தாள் பவித்ரா...

கண் விழித்ததும் வழக்கம் போல எழுந்து குளியலறைக்குள் சென்று ரெப்ரெஷ் ஆகி கையில் பிரஷ்ஷுடன் வெளியில் வந்து அங்கு இருந்த சன்னல் அருகில் நின்று கொண்டு வெளியில் தோட்டத்தை ரசித்தபடியே பல் துலக்கினாள்...

அப்பொழுது தான் நினைவு வந்தது நேற்றைய சம்பவங்கள்... கூடவே தன் கணவன் தன்னிடம் கோபித்து கொண்டு இருப்பதும் அவள்

************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-27
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 08 Jun 2019 06:34
அந்த கான்ப்ரென்ஷ் ஹாலின் உள்ளே சென்றவளை உடனேயே வந்து பிடித்துக் கொண்டான் மேனேஜர் மோகன்...

“என்ன பவித்ரா?? இவ்வளவு லேட் ஆ வா வர்ரது?? நல்லவேளை.. இப்பதான் ஆரம்பிக்க போறாங்க.. அதுக்குள்ள வந்துட்ட.. இனிமேல் இப்படி பொருப்பில்லாம நடந்துக்காத... “ என்று இன்னும் பல அர்ச்சனைகளை வாரி வழங்கினான்...

“சாரி சார்... கொஞ்சம் ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்...ஆனாலும் வரவேண்டிய நேரத்துக்கு பவித்ரா கரெக்டா வந்திட்டா பார்த்திங்களா...அதான் பவித்ரா...”என்று தன் இல்லாத காலரை தூக்கிவிட எவ்வளவு முயன்றும் அந்த மோகனால் தன் கோபத்தை தக்க வைக்க முடியாமல் சிரித்து விட்டான்....

********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-26
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 24 May 2019 18:41
அன்று சனிக்கிழமை மிக அழகாக விடிந்தது...

தன் கணவனை ரிசீவ் பண்ணி இருவரும் வீட்டிற்கு வந்து சேர அதிகாலை ஆகியிருந்ததால், அப்பொழுது உறங்க சென்றவள் நன்றாக அசந்து உறங்கி கொண்டிருந்தாள்பவித்ரா...

மணி 9 அளவில் அவள் அலைபேசி ஒலிக்க, அந்த சத்தத்தில் மெல்ல தன் இமைகளை பிரித்தாள்....

சுற்றிலும் பார்க்க, இன்னும் விடியாததை போல இருந்தது...

*********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 May 2019 19:30
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன் கணவனின் ஆடைகளை அந்த பெரிய பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள் பவித்ரா..

அவனுடைய வார்ட்ரோபில் அலசி ஆராய்ந்து அவனுக்கு எந்த ட்ரெஷ் பொருத்தமாக இருக்கும் என்று தேடி ஒரு வாரத்திற்கான ஆடைகளை எடுத்து வந்தவள் அதை அந்த மெத்தையில் போட்டு பின் ஒவ்வொன்றாக அந்த பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள்...

அவள் கைகள் என்னவோ அதன் வேலையை செய்தாலும் அவள் மனம் ஏனோ வாடி சுணங்கியது...

“என்னாச்சு?? ஏன் எனக்கு இப்படி இருக்கு?? “ என்று தனக்குள்ளே கேட்டு கொண்டிருந்தாள்... பின் எப்ப இருந்து இப்படி இருக்கு?? என்று யோசித்தாள்

***********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 27 Apr 2019 18:16
நந்தினி சொன்னதை கேட்டு மன்னிப்பு கேட்டு தலை குனிந்தான் ஆதி ... பின் மெல்ல நிமிர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்..

“அந்த டிரிங்கை குடிச்சது மட்டும் தான் நினைவு இருக்கு.. அதுக்கப்புறம் என்ன நடந்தது என்று சுத்தமா தெரியல... அப்படியே ப்ளாங்க ஆ இருக்கு... “ என்று தலையை பிடித்து கொண்டான்....

“ஹ்ம்ம்ம் அது எப்படி உங்களுக்கு நினைவு இருக்கும்.. பாதிக்கபட்டது எங்க பொண்ணு இல்ல... இப்ப இவ வாழ்க்கையே தொலைச்சுட்டு நிக்கறாளே... இனிமேல் இவள யார் கலயாணம் பண்ணிக்கவா?? “என்று ஒப்பாரி வைத்தாள் சரோஜா...

*************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-23
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top