(Reading time: 41 - 81 minutes)

“ஐய... நீங்க உங்க மனசால பொண்டாட்டியா நினைச்சு கிட்ட வந்தா அவ  ஏன் எட்டி நிக்க போறாளாம்?? அடுத்த நொடி உங்க காலடியில கிடப்பா... நீங்கதான் அவளை பொண்டாட்டியா ஏத்துக்காம முறுக்கி கிட்டு இருக்கீங்க..”  என்று கழுத்தை நொடித்தாள்..

“ஆஹா... இந்த குட்டச்சி எப்படி சுத்தி வந்தாலும் அவ பாயிண்ட் ஐ பிடிச்சிடறாளே.. அவள் சவாலில் குறியா இருக்கா... ராட்ஷஷி..”  என்று திட்டி கொண்டவன்

“ஹா ஹா ஹா.. அது எப்படி ஒத்துக்கறதாம்?? அப்ப நான் தோத்தவனா ஆயிடுவேன்.. இந்த ஆதித்யா எப்பவும் தோக்க மாட்டான்... நான் ஜெயிக்க பிறந்தவன்..” என்று தன்  காலரை தூக்கி விட்டு சிரித்தான்..

“போச்சுடா.. திரும்பவும் முருங்க மரம் ஏறிட்டான்..” என்று மனதுகுள்ளே திட்டியவள்

“அப்படீனா.. இந்த பவித்ராவும் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டா...நானும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுபடுத்தி கொண்டவன்  அதையே ஆசையாக ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்...

எதேச்சையாக அவன் பக்கம் திரும்பியவள் அவன் தன்னையே ரசித்து பார்த்து கொண்டிருப்பதை கண்டு உள்ளுக்குள் சிலிர்த்தாலும் அதை மறைத்துகொண்டு  தன்  ஆட்காட்டி விரலை நீட்டி “கொன்னுடுவேன் .. “ என்று மிரட்டினாள் அவனை முறைத்தவாறு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.