(Reading time: 41 - 81 minutes)

சிறிது தூரம் நடந்ததும் பெரிய தொட்டியில் பம்ப்செட் ல்  இருந்து நீர்கொட்டி கொண்டிருக்க, அடுத்த நிமிடம் பழைய ஞாபகத்தில் ஆதி அதில் குதித்து இருந்தான்..

குதித்தவன் அனைவரையும் உள்ளே குதிக்க சொல்ல, பவித்ரா தனக்கு தண்ணியில கண்டம் என்று அந்த  ஆழமான தொட்டியின் அருகில் செல்ல பயந்து மறுத்து விட,  ஜனனியும் பவித்ராவுடன் துணைக்கு நின்று கொண்டாள்..

ஆதி உள்ளே குதித்ததும் அந்த பெரிய தொட்டியில் லாவகமாக நீந்திக் கொண்டிருக்க அவன் நீந்தும் அழகை யே ரசித்து பார்த்தாள் பவித்ரா..

சிறிது நேரத்தில் அவர்கள் அருகில் நின்றிருந்த நந்தினியும் தொட்டிக்குள் குதித்திருக்க மற்ற இரு பெண்களுக்கும் அதிர்ச்சியானது...

தொட்டியில் குதித்தவள் வேண்டும் என்றே ஆதியின்  தோளை பிடித்து அவனுடன் நீந்த கொஞ்ச நேரத்தில் அவர்களின் கொஞ்சலை ச

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த பெரியவர்...

பவித்ரா அவர் என்ன சொல்றார் என்று புரியாமல் முழிக்க அவரே தொடர்ந்தார்...

“மூனு வருசம் முன்னாடி எங்க விவிசாயம் படுத்திருச்சு.. முட்டுவலிக்கே பணம் இல்லை... சரி எல்லாரும் பேங்க் ல லோன் வாங்கி விவசாயம் பண்றாங்களேனு நானும் போய் பேங்க் ல லோன் வாங்கி பயிர் செஞ்சேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.