(Reading time: 41 - 81 minutes)

பின் இந்தியா வந்த பிறகும் முதல் 3 வருடம் எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை....எப்பவும் என் கம்பெனி மட்டும் தான்.. ஒரு வழியாக அதை தலை நிமிர்த்திய பிறகு தான் மூச்சு விட முடிந்தது.. அந்த சமயம் என் பெர்சனாலிட்டிய பார்த்தும் நான் அடையற வளர்ச்சிய பார்த்தும் என்மேல நிறைய பொண்ணுங்க வந்து விழுந்தாங்க...

கொஞ்ச நாள் விட்டிருந்த அந்த பழக்கம் மீண்டும் ஒட்டி கொண்டது... பட் அங்க மாதிரி இங்க ப்ரீயா சுத்த முடியாது.. மீடியாவும் மத்த நியூசை கவர் பண்றாங்களோ இல்லையோ இந்த மாதிரி நியூஷ்க்கு தான் அலைவாங்க இங்க..

அதனால I was very careful ..அதுவும் நானா யாரயும் நாடி போனது இல்லை.. அவங்களா வந்தது தான்.. “ என்று சிரிக்க பவித்ராவுக்கோ கோபம் உச்ச கட்டத்தை தொட்டது... அவள் முகம் கோபத்தில் சிவந்து கொதிக்க, அவனை பார்த்து எரிமலையாக  முறைத

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று நினைத்துகொண்டவள் திரும்பி உறக்கத்தில் இருந்தவனை ரசித்தாள்... பின் அவன் குண்டு கன்னத்தை செல்லமாக கிள்ளி,

“திருடா... You are making my life so interesting and beautiful.. Thank you my sweet hubby…” என்று கொஞ்சியவள் கண்ணை மூடி உறங்க முயன்றாள் நாளை வரப்போகும் திருப்பத்தை அறியாமல்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.