(Reading time: 41 - 81 minutes)

சரவணனயும் பார்த்து நீதான் அவனுக்கு துணையா இருக்கனும் . னு சொன்னார்... அதே மாதிரி இந்த பண்ணையை இன்று வரைக்கும்  நல்லா பார்த்துகிட்டு வர்ரோம்.. நான் இல்லைனாலும் பெரியம்மாவும் பெரியப்பா சரவணன் எல்லாம் நல்லா பார்த்து கிட்டாங்க...

என்கப்பாவுக்கு என்னவோ நான்  அவர் தொழில் வாரிசா வரணும்னு ஆசை... அதனால சின்ன வயசுல இருந்தே நிறைய தொழில் பற்றி பேசுவார்... எனக்கு புரியுதோ இல்லையோ அவர்  கண்கள் விரிய பேசும் பொழுது எனக்கும் அதை பார்த்து ஆசையாக இருக்கும்..

சின்ன வயசுல இருந்தே எனக்கும் அவர் மாதிர் பெரிய பிசினஷ் மேனாகணும் னு  ஆசை...சில முக்கியமான கான்ப்ரென்ஷ்க்கெல்லாம் கூட  என்னை கூட்டிகிட்டு போயிருக்கார்...

அப்புறம் நான் கொஞ்சம் வளர்ந்ததும், எனக்கு செல்ப் கான்பிடன்ஷ்  வரணும்னு தான் என்னை ஊட்டி கான்வென்ட் ல் சே

...
This story is now available on Chillzee KiMo.
...

ல அதை அழித்து விட்டு வேற ஒன்று புதியதாக ஆரம்பிக்கனும்...அப்படி அழிக்கும் பொழுது என்னென்ன அந்த தொழில் இருந்து பிரித்து எடுத்து ரீயூஷ்  பண்ணலாம் என்பதும் தான் என் ஆராய்ச்சி....

அதாவது ஒரு வீட்டை demolish பண்ணும்பொழுது அந்த வீட்டில் இருக்கும் நல்ல பொருட்கள எடுத்து கொள்கிறோமே அது மாதிரி..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.