(Reading time: 37 - 74 minutes)

“நீங்க இருங்க அக்கா.. நான் அந்த குட்டி பையன ரெடி பண்றேன்.. “என்று சொல்லி உள்ளே சென்றவள் அவனை தூக்கி வந்து  உடம்புக்கு கொஞ்சமாக பவுடர் போட்டு பின் அவ ள் வாங்கி  வந்திருந்த அந்த புது ட்ரெஷ்சை போட்டு கூடவே தங்க செயின் மற்றும் பிரேஷ்லட் எல்லாம் போட, ஆவனும் பவித்ராவை பார்த்து சிரித்து கொண்டே சமத்தாக இருந்தான்...

மரகதத்திக்கு ஒரே ஆச்சர்யம்..

“எப்படி பவி.. இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க?? “ என்றார்..

“ஹ்ம்ம்ம் எங்க தெருவுல யார்க்கு குழந்தை பிறந்தாலும் மூனாவது மாசத்துல இருந்து வீக் என்ட் ல என் கிட்ட கொண்டு வந்து விட்டுடுவாங்க அத்தை.... இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்.. “ என்று சிரித்தாள்...

“ஹ்ம்ம் அப்ப நிஷாந்த் க்கு பிரச்சன இல்லை அவன் வாரிசை பார்த்துக்க... நீயே எல்லாம் பார்த்துக்கவ போல... சீக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ொலைவில் யாருடனோ சீரியஷாக பேசி கொண்டிருப்பதை கண்டாள்....

வேட்டியை மடித்து தொடை வரை ஏற்றி கட்டிகொண்டு அவன் நின்ற ஷ்டைலில், இவன்தான் மல்ட்டி மில்லினர்.. AN Group of companies Chairman என்று சொன்னால் கேட்பவர்கள் சிரித்து இருப்பர்... அந்த அளவுக்கு அந்த கிராமத்தில் ஒருவனாக மாறி இருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.