(Reading time: 37 - 74 minutes)

“வாவ்... சூப்பர் அண்ணி... எங்க ஊர் மக்களுக்கெல்லம் டிபரண்ட் ஆ ஒரு ரொமான்ஷ் சீன் காட்டிட்டீங்க... எல்லாரும் சாமிய கும்பிட்டாங்களோ இல்லையோ உங்கள தான் வேடிக்கை பார்த்தாங்க... “என்று சிரித்தாள்...

“ஹே  ஜனி.. சும்மா இரு... திடீர்னு பட்டாசு வெடிக்கவும் நான் பாம் தான் வெடிக்குதோனு பயந்து போய் தான் அப்படி செஞ்சேன்...நீயாவது முன்னயே சொல்லி இருக்கலாம் இல்ல.. இந்த மாதிரி எல்லாம் செய்வாங்கனு...  “என்று சமாளித்தாள் பவித்ரா..

“ஹீ ஹீ ஹீ நம்பிட்டேன் அண்ணி...

ஆமா எனக்கு ஒரு சந்தேகம்... அப்படி பயந்த நீங்க உங்க பக்கத்துலயே நிக்கற என்னை கட்டி பிடிக்காம ஏன் அந்த பக்கம் இருக்கிற நிஷா அண்ணனை மட்டும் கரெக்டா  கட்டி பிடிச்சீங்க?” என்று கண்ணடித்தாள்..

அவளின் கண் சிமிட்டலுக்கும் கேலி பேச்சிற்கும் பவித்ராவின் மு

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனை இறுக்கி கட்டி பிடித்து மார்பில் சாயவும் முழுவதுமாக தன் வசம் இழந்திருந்தான்...

காரிலயே அவன் அருகில் அவள் அமருவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவன் சரவணன் காரில் வரவும் தன்னை கட்டுபடுத்திகொண்டு அவளை மனதுக்குள் திட்டியவாறு தன் அறைக்கு வந்தவன் அவளின் வருகைக்காக காத்து கொண்டிருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.