(Reading time: 37 - 74 minutes)

இங்கு வந்ததில் இருந்து ஒன்றை கவனித்தாள் நந்தினி.. என்னதான் அவள் அவனிடம் கிட்ட ஒட்ட முயன்றாலும் அவன் விலகி போனான்...அவள் மீது ஒரு இன்ட்ரெஷ்ட் ஓ இல்லை தப்பான பார்வை கூட படவில்லை..

அந்த பவித்ரா இருக்கும் பொழுது தன்னிடம் கொஞ்சுபவன் அவள் இல்லாத நேரங்களில் அவளை கண்டு கொள்ளவே இல்லை... இதிலிருந்தே அந்த   பவித்ராவுக்காகத்தான் அவன் தன்னிடம் நடிக்கிறான்..  என்று புரிந்து கொண்டாள் நந்தினி...

“சே!! இவனை போய் குறைத்து எடை போட்டுட்டனே...இவ்வளவு அழகா இருக்கிற என்னை கண்டுக்காமல் அந்த குட்டச்சிய இப்படி ஜொள்ளு விட்டு பார்த்து கிட்டிருக்கான்...

ம்ஹும்.. இது சரி வராது... நம்ம திட்டத்தை இன்னும் தீவிரமாக்கணும்....என்ன செய்யலாம்?? “ என்று யோசிக்க ஆரம்பித்தாள்..

காரிலிருந்து இறங்கிய அனைவரும் ஆதியின் அருகில் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

கொள்ளாமல் நல்ல ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்து கொண்டிருந்தனர்...   

அதே நேரம் ஜனனி பவித்ராவின் அருகில் வந்தவள்

“அண்ணி... இனிமேல் இங்க இருந்தீங்க னா பயங்கர போர் அடிக்கும்.. வாங்க நாம போய் மாவிளக்கு கொண்டு வருவதை பார்க்கலாம்.. வாங்க..”  என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.