(Reading time: 37 - 74 minutes)

“ஹே.. இப்ப எதுக்கு பேபி அதை  உருவற?? நேற்று மாதிரியே இங்கயே தூங்கு.. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

“ம்ஹூம்... நீங்க இன்னைக்கு சரியில்லை பாஷ்... உங்கள நம்பி நான் விச பரிட்சைக்கு தயாராக இல்ல... நீங்க கொஞ்சம் தள்ளியே இருங்க... “ என்று தன் கைகளை அவன் பிடியிலிருந்து விடுவித்து கொள்ள முயன்றாள்...

அவளின் எண்ணம் புரிந்தவன் அவள் கையை விடாமல் கொஞ்சம் வேகமாக இழுக்க, இதை  எதிர்பார்க்காதவள் தடுமாறி காலை நீட்டி அமர்ந்து இருந்தவன் மார்பின் மேல் விழுந்தாள்... 

தன் மேல் பூச்சென்டாக வந்து  விழுந்தவளை  அவனும் பின்னால் இருந்து இறுக்கி கட்டிகொண்டு அவள் கழுத்தின் வளைவில் மெல்ல இதழ்  பதித்தான்...

அவள் தலையில் சூடியிருந்த அடுக்கு மல்லி அப்பொழுதுதான் நன்றாக மலர்ந்து மணம் வீச, அதன் வாசத்தில் இன்னும் கிறங்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் கீழ வெய்ட் பண்ணி கிட்டிருந்தென்… அவங்கள காணோம்.. அப்புறம் ஏன் கூட்டிட்டு போகலைனு திட்டுவாங்கனு தான் வந்தேன்... “ என்றாள் தயங்கியவாறு....

அதில் கடுப்பானவன்

“என்னது தெரு கூத்தா???   அதெல்லாம் அவ வரமாட்டா.. நீ போ.. “என்று சொல்லி கொண்டிருக்கையிலயே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.